ரோத்தக், இந்திய மாநிலமான அரியானாவின் ரோத்தக் மாவட்டத்தின் தலைநகராகும். இந்த நகரம் தேசிய தலைநகரப் பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.[3]

ரோத்தக், ரோஹ்தக்
रोहतक
ਰੋਹਤਕ
Rohtak
நகராட்சி
மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம்
மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம்
நாடுஇந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்ரோத்தக் மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்நகராட்சி மன்றம்
 • நாடாளுமன்ற உறுப்பினர்தீபேந்தர் சிங் ஹூடா (காங்கிரசு)
 • சட்டமன்ற உறுப்பினர்மணீஷ் குரோவர் (BJP)
 • மேயர்ரேணு தப்லா
பரப்பளவு
 • மொத்தம்115 km2 (44 sq mi)
 • பரப்பளவு தரவரிசை5
ஏற்றம்
220 m (720 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்3,742 92
 • தரவரிசை119
மொழிகள்
 • அலுவல்இந்தி, பஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
124 001 – 124 017
தொலைபேசிக் குறியீடு91 1262 XXX XXX
வாகனப் பதிவுHR 12 (Passenger), HR 46 (Commercial)
நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை - 10, தே.நெ - 71ஏ, மா.நெ 18
அருகிலுள்ள நகரங்கள்ஜஜ்ஜார், சோனிபத்
தொடர்வண்டி நிலையங்கள்ரோத்தக் சந்திப்பு, அஸ்தல் போகர் சந்திப்பு
பால் விகிதம்1.13[2] /
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிரோத்தக் நகர சட்டமன்றத் தொகுதி
திட்டமிடல் ஆணையம்அரியானா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம்
ஆட்சி அமைப்புநகராட்சி
இணையதளம்rohtak.nic.in

பண்பாடு

தொகு

ஜிலேபி என்னும் இனிப்பும், கஜக் என்னும் வெல்ல மிட்டாயும் பிரபலமானவை.

சுற்றுலா

தொகு
  • தில்யார் ஏரி[4]
  • ரோத்தக் காட்டுயிர் காப்பகம்

போக்குவரத்து

தொகு

ஊடகம்

தொகு

இங்கு அனைத்திந்திய வானொலியின் கிளை அமைந்துள்ளது.

அரசியல்

தொகு

இந்த நகரம் ரோத்தக் சட்டமன்றத் தொகுதிக்கும், ரோத்தக் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5].

சான்றுகள்

தொகு
  1. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
  2. "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
  3. http://timesofindia.indiatimes.com/india/Muzaffarnagar-in-UP-may-be-newest-addition-to-NCR/articleshow/47570805.cms
  4. "Tilyar Lake, Picnic at Tilyar Lake Rohtak, Weekend Breaks from Delhi". Archived from the original on 2011-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
  5. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ரோத்தக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோத்தக்&oldid=3778323" இலிருந்து மீள்விக்கப்பட்டது