அபோஹர்
அபோஹர் என்னும் நகரம், இந்திய மாநிலமான பஞ்சாபின் பாசில்கா மாவட்டத்தில் உள்ளது. இது அரியானா, இராச்சசுத்தான் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
அபோஹர்
ਅਬੋਹਰ Abohar | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | ஃபாசில்கா மாவட்டம் |
ஏற்றம் | 180 m (590 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,45,238 |
மொழிகள் | |
• அலுவல் | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 152116 |
தொலைபேசிக் குறியீடு | 1634 |
வாகனப் பதிவு | PB-15 and PB-22 |
தேசிய நெடுஞ்சாலை எண் 9 அபோஹரிலிருந்து துவங்கி, உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட் வரை செல்கிறது.
அபோகர் காட்டுயிர் காப்பகம்
தொகுஅபோகரில் காட்டு விலங்குகளை பாதுகாக்கும் காப்பகம் உள்ளது. [1] இது 186.5 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த காப்பகம் 13 கிராமங்களை உள்ளடக்கியது.[2]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
- ↑ http://pbforests.gov.in/Sanctuaries.html