டார்ஜிலிங் மாவட்டம்

மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம்

டார்ஜிலிங் மாவட்டம் மேற்கு வங்காளத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இமய மலையின் அடிவாரத்தை ஒட்டியது. இதன் தலைமையகம் டார்ஜிலிங் நகரத்தில் உள்ளது. (டார்ஜே - இடி, லிங் - நிலம்). டார்ஜிலிங் மலைப் பிரதேசத்தில் தேயிலை விளைச்சல் அதிகம். சுற்றுலாத்துறையின் மூலம் கணிசமான அளவில் வருமானம் கிடைக்கிறது. மேற்கு வங்காளத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் இந்திய கூர்க்கா சமூகத்தினர் அதிகம் வாழ்கின்றனர்.

டார்ஜிலிங் மாவட்டம் மாவட்டம்
দার্জিলিং জেলা
दार्जीलिङ जिल्ला
டார்ஜிலிங் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஜல்பைகுரி கோட்டம்
தலைமையகம்டார்ஜிலிங்
பரப்பு3,149 km2 (1,216 sq mi)
மக்கட்தொகை1,842,034 (2011)
மக்கள்தொகை அடர்த்தி585/km2 (1,520/sq mi)
படிப்பறிவு79.92%
பாலின விகிதம்971
மக்களவைத்தொகுதிகள்டார்ஜிலிங்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைடார்ஜிலிங், சிலிகுரி, குர்சியோங், மதிகரா-நக்சல்பாரி, பான்சிதேவா சட்டமன்றத் தொகுதிகள்
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 31 மற்றும் 55
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
மேற்கு வங்காளத்தின் வடமேற்கில் அமைந்த டார்ஜிலிங் மாவட்டம் எண் 1

தட்பவெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், டார்ஜிலிங்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 16
(61)
17
(63)
23
(73)
24
(75)
25
(77)
24
(75)
25
(77)
25
(77)
25
(77)
23
(73)
19
(66)
17
(63)
25
(77)
உயர் சராசரி °C (°F) 8
(46)
9
(48)
14
(57)
17
(63)
18
(64)
18
(64)
19
(66)
18
(64)
18
(64)
16
(61)
12
(54)
9
(48)
14.7
(58.4)
தாழ் சராசரி °C (°F) 2
(36)
2
(36)
6
(43)
9
(48)
12
(54)
13
(55)
14
(57)
14
(57)
13
(55)
10
(50)
6
(43)
3
(37)
8.7
(47.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) -3
(27)
-2
(28)
-1
(30)
1
(34)
6
(43)
8
(46)
9
(48)
11
(52)
10
(50)
4
(39)
2
(36)
-1
(30)
−3
(27)
பொழிவு mm (inches) 13
(0.51)
28
(1.1)
43
(1.69)
104
(4.09)
216
(8.5)
589
(23.19)
798
(31.42)
638
(25.12)
447
(17.6)
130
(5.12)
23
(0.91)
8
(0.31)
3,037
(119.57)
ஆதாரம்: http://www.bbc.co.uk/weather/world/city_guides/results.shtml?tt=TT004930
டார்ஜிலிங் ரயில்

மேலும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்ஜிலிங்_மாவட்டம்&oldid=3890928" இலிருந்து மீள்விக்கப்பட்டது