தேசிய நெடுஞ்சாலை 10
தேசிய நெடுஞ்சாலை 10 (National Highway 10) வடகிழக்கு இந்தியாவில் இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் வழியாக செல்லும் ஒரு நெடுஞ்சாலையாகும்.[1][2] இந்திய / வங்காளதேச எல்லையை சிலிகுரி வழியாக காங்டாக்கு நகரம் வரை இணைக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 10 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 174 km (108 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
South முடிவு: | சிலிகுரி, மேற்கு வங்காளம் | |||
North முடிவு: | கேங்டாக், சிக்கிம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேற்கு வங்காளம், சிக்கிம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
பாதை
தொகுஇந்திய / வங்காளதேச எல்லையிலிலுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் யல்பைகுரி மாவட்டத்திலுள்ள புல்பாரி, வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் சிலிகுரி நகரத்தில் தொடங்கும் இப்பாதை சிவோக், காளிம்பொங்கு நகரங்கள் வழியாக சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமான கேங்டாக்கு நகரத்தில் முடிகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Archived from the original (PDF) on 4 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
- ↑ "State-wise length of National Highways in India" (PDF). சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). 30 November 2018. Archived from the original (PDF) on 17 December 2020. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "Route substitution (amendment) for national highways 10 and 717" (PDF). இந்திய அரசிதழ். Archived from the original (PDF) on 11 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.