தேசிய நெடுஞ்சாலை 18 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 18 (National Highway 18)(தேநெ 18)(பழைய தேநெ 32, தேநெ 33 மற்றும் தேநெ 5 ஆகியவற்றின் இணைவு) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தன்பாத்தின் கோபிந்த்பூரிலிருந்து உருவாகிறது. இது 361 கி.மீ. தூரம் பயணித்து ஒடிசாவின் பாலேஸ்வரில் முடிவடைகிறது.[1] இது தன்பாத் நகரம், மஹுதா, சாஸ், புருலியா, பலராம்பூர், ஜம்சேத்பூர், காட்சிலா, பஹராகோரா, பரிபடா மற்றும் பாலேஸ்வர் வழியாகச் செல்கிறது. இது முன்பு தேநெ 32ஆக இருந்தது ஆனால் 2012-ல் மாற்றப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை 18 | ||||
---|---|---|---|---|
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 361 km (224 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கோபிந்பூர், சார்க்கண்டு | |||
முடிவு: | பாலேஸ்வர், ஒடிசா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சார்க்கண்டு, மேற்கு வங்காளம், ஒடிசா | |||
முதன்மை இலக்குகள்: |
| |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.