தேசிய நெடுஞ்சாலை 51 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 51 (National Highway 51 (India)) என்பது முழுக்க முழுக்க குஜராத் மாநிலத்திற்குள் செல்லும் ஒரு இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும். தே. நெ. 8ஈ துவாரகாவை பவநகருடன் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை 551 கி. மீ. நீளமுடையது.[1]
தேசிய நெடுஞ்சாலை 51 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 552 km (343 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | துவாரகை, குசராத்து | |||
முடிவு: | குடா, குசராத்து | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | குசராத்து | |||
முதன்மை இலக்குகள்: | துவாரகை - போகத்து - போர்பந்தர் - மங்ரோல் - வேராவல் - சோமநாதபுரம் - கோடினார் - உனா - ரஜூலா - பவநகர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுசிக்னேட்டூர் சோம்நாத் ராஜுலா, மஹுவா, தலஜா, பாவ்நகர் உள்ளிட்ட பெட் துவாரகாவினை இணைக்கிறது.[2]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 25 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம் National Highways Authority of India (NHAI)
- ↑ "New NHs and route substitutions notification dated 5th September, 2014" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 23 July 2018.
வெளி இணைப்புகள்
தொகு- [2] இந்தியாவின் NH நெட்வொர்க் வரைபடம்