தேசிய நெடுஞ்சாலை 31 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 31 அல்லது தேநெ 31 என்பது, இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அழரிபக்ஹ என்னும் இடத்தையும், அசாமின் குவஹாத்தி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். வட கிழக்கு இந்தியா மாநிலங்களில் நுழைவாயிலக தேநெ 31 விளங்குகிறது. தேநெ 31 மொத்த நீளம் 1125 கி.மீ. (699 மைல்).[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 31
31

தேசிய நெடுஞ்சாலை 31
தேசிய நெடுஞ்சாலை 31யை ஊதா வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வழித்தடத் தகவல்கள்
நீளம்:1,125 km (699 mi)
EW: 398 km (247 mi) (பூர்னே - கல்காலிய)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பார்ஹி அருகில் தேநெ 2 வுடன் சந்திக்கிறது.
முடிவு:குஹாத்தி அருகில் தேநெ 37 வுடன் சந்திக்கிறது.
அமைவிடம்
மாநிலங்கள்:பீகார், சார்க்கண்ட், மேற்கு வங்காளம், அசாம்
முதன்மை
இலக்குகள்:
பக்ஹ்டியர்பூர் - மோகமா - புர்னியா - டல்க்ஹோல - சிலிகுரி - செவோக் - Cooch Behar- கொக்ரஜ்கார் - நல்பாரி- குவஹாத்தி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 30 தே.நெ. 32
National Highway 31

புற இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India