குவகாத்தி

அஸ்ஸாம் மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சியும் வடகிழக்கு மாநிலங்களிலேயே மிகப்பெரிய நகரமாகு
(குவஹாத்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குவகாத்தி (Guwahati, அசாமிய மொழி: গুৱাহাটী) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள காமரூப் மாவட்டத்தில் பெரிய நகரமாகும். பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவகாத்தி, வடகிழக்கு இந்தியாவில் மிக‌ப்பெரிய நகரமாக‌க் ‌க‌ருதப்‌ப‌டுகின்றது. இது 'வடகிழக்கு இந்தியாவுக்கு நுழைவாயில்' என்று அழைக்கப்படுகிறது.[1] சுமார் 61 உறுப்பினர்கள் மாநகராட்சி சபைக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். குவகாத்தி மாநகர அமைப்பை குவகாத்தி மாநகராட்சி நிர்வகிக்கிறது.

குவகாத்தி மாநகராட்சி
—  மாநகராட்சி  —
குவகாத்தி மாநகராட்சி
அமைவிடம்: குவகாத்தி மாநகராட்சி, அஸ்ஸாம்
ஆள்கூறு 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77
நாடு  இந்தியா
மாநிலம் அஸ்ஸாம்
மாவட்டம் காம்ரூப்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா
மக்களவைத் தொகுதி குவகாத்தி மாநகராட்சி
மக்கள் தொகை 1,116,267 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


53 மீட்டர்கள் (174 அடி)

இணையதளம் https://gmc.assam.gov.in

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கவுகாதி மாநகராட்சியின் மக்கள்தொகை 1,116,267 ஆகும்.

காமாக்யா கோவில்

தொகு

இங்கு நீலாச்சல் மலைகளில் உள்ள காமாக்யா கோவில் சக்தி பீடங்களில் தலைமையானதும் முக்கியமானதுமாகும். மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற இந்துக் கோவிலாகும்.

வரலாறு

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Guwahati a gateway to the exotic North East". Mumbai Mirror (in ஆங்கிலம்). November 27, 2011. Retrieved 10 June 2020.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
குவகாத்தி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவகாத்தி&oldid=4304149" இலிருந்து மீள்விக்கப்பட்டது