அகோம் பேரரசு

அகோம் பேரரசு
আহোম ৰাজ্য
1228–1826
சின்னம் of அகோம் பேரரசு
சின்னம்
1826இல் அகோம் பேரரசின் வரைபடம்: திகௌ மற்றும் திகிங் ஆறுகளிடையே இப்பேரரசை சுகப்பா என்பவர் 13ஆம் நூற்றாண்டில் நிறுவினார். ஜோர்ஹாட் அகோம் அரசின் தலைநகர்
1826இல் அகோம் பேரரசின் வரைபடம்: திகௌ மற்றும் திகிங் ஆறுகளிடையே இப்பேரரசை சுகப்பா என்பவர் 13ஆம் நூற்றாண்டில் நிறுவினார். ஜோர்ஹாட் அகோம் அரசின் தலைநகர்
தலைநகரம்ஜோர்கட்
பேசப்படும் மொழிகள்அசாமிய மொழி
தாய் மொழி[1]
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
சுவர்க்கதேவ மகராஜா 
• 1228–1268
சுகப்பா
• 1648–1663
சுதாம்லா
• 1811–1818, 1819–1821
சுடிங்பா
வரலாறு 
• தொடக்கம்
1228
• முடிவு
1826
முந்தையது
பின்னையது
காமரூபம்
குடிமைப் பட்ட அசாம்
தற்போதைய பகுதிகள்அசாம், இந்தியா

அகோம் பேரரசு (Ahom kingdom) (ஆட்சிக் காலம்: 1228 - 1826), வடகிழக்கு இந்தியாவின், பிரம்மபுத்திரா ஆறு பாயும் தற்கால அசாம் பகுதியில், தில்லி சுல்தானகம், மொகலாயர் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது. இப்பேரரசை 1228இல் நிறுவியவர் சுகப்பா ஆவார். இப்பேரரசின் தலைநகராக ஜோர்ஹாட் நகரம் விளங்கியது. 1586-இல் அகோம் ஆட்சியாளர்கள் காமதா இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்றினர். வடகிழக்கு இந்தியாவில் காலூன்றிய இந்த முதல் இந்துப் பேரரசு இதுவாகும். முதலாம் ஆங்கிலேய-பர்மிய போரின் முடிவில், இப்பேரரசு 1826இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.[2]

அகோம் ஆட்சியாளர்கள் தொகு

 1. சுகப்பா 1228–1268
 2. சுதேயுப்பா 1268–1281
 3. சுபின்பா 1281–1293
 4. சுகாங்பா 1293–1332
 5. சுக்ராங்பா 1332–1364Interregnum1364–1369
 6. ஸ்தூபா 1369–1376Interregnum1376–1380
 7. தியோ காம்தி 1380–1389Interregnum1389–1397
 8. சுதங்பா 1397–1407
 9. சுஜங்பா 1407–1422
 10. சுபாக்பா 1422–1439
 11. சுசென்பா 1439–1488
 12. சுஹென்பா 1488–1493
 13. சுபிம்பா 1493–1497
 14. சுகுங்மங் 1497–1539
 15. சுக்லங்மங் 1539–1552
 16. சுக்ஹம்பா 1552–1603
 17. சுசெங்பா 1603–1641
 18. சுரம்பா 1641–1644
 19. சுதிங்பா 1644–1648
 20. சுதாம்லா 1648–1663
 21. சுபாங்மங் 1663–1670
 22. சன்யாட்பா 1670–1672
 23. சுக்லாம்பா 1672–1674
 24. சுகுங் 1674–1675
 25. கோபார் ரோஜா 1675–1675
 26. சுஜிங்பா 1675–1677
 27. சுடொய்பா 1677–1679
 28. சுலிக்பா 1679–1681
 29. சுபாத்பா 1681–1696
 30. சுக்ருங்பா 1696–1714
 31. சுதான்பா 1714–1744
 32. சுனேன்பா 1744–1751
 33. சுரேம்பா 1751–1769
 34. சன்யோபா 1769–1780
 35. சுகித்பாங்பா 1780–1795
 36. சுக்லிங்பா 1795–1811
 37. சுதிங்பா 1811–1818
 38. புரந்தர் சிங்கா 1818–1819
 39. சுதிங்பா 1819–1821
 40. ஜொகேஸ்வர் சிங்கா 1821–1822
 41. புரந்தர் சிங்கா 1833–1838

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

 • Gogoi, Jahnabi (2002), Agrarian system of medieval Assam, Concept Publishing Company, New Delhi
 • Gogoi, Lila (1991), The History of the system of Ahom administration, Punthi Pustak, Calcutta
 • Gogoi, Nitul Kumar (2006), Continuity and Change among the Ahoms, Concept Publishing Company, Delhi
 • Gogoi, Padmeshwar (1968), The Tai and the Tai kingdoms, Gauhati University, Guwahati
 • Guha, Amalendu (1991), Medieval and Early Colonial Assam: Society, Polity and Economy, K.P. Bagchi & Co, Calcutta
 • Guha, Amalendu (December 1983), "The Ahom Political System: An Enquiry into the State Formation Process in Medieval Assam (1228-1714)", Social Scientist, 11 (12): 3–34, doi:10.2307/3516963, JSTOR 3516963
 • Kakoty, Sanjeeb (2003), Technology, Production and Social Formation in the Evolution of the Ahom State, Regency Publications, New Delhi
 • Sharma, Benudhar, ed. (1972), An Account of Assam, Gauhati: Assam Jyoti

வெளி இணைப்புகள் தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோம்_பேரரசு&oldid=3786944" இலிருந்து மீள்விக்கப்பட்டது