அசாமிய மொழி
இந்தியாவில் அஸ்ஸாம் மாநில மக்களால் பேசப்படும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி
அசாமிய மொழி இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழியை இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் பெரும்பான்மையோர் பேசகின்றனர். அம்மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியாகவும் உள்ளது. உலகம் முழுவதிலும் மொத்தமாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்[3] அருணாச்சலப் பிரதேசம், பிற வடகிழக்கு இந்திய மாநிலங்கள், பூட்டான், பங்களாதேஷ் போன்ற இடங்களிலும் இம்மொழி பேசுவோர் உள்ளனர்.
அசாமிய மொழி | |
---|---|
![]() | |
நாடு(கள்) | இந்தியா & வங்காளதேசம் |
பிராந்தியம் | அசாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து[1] |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 15 மில்லியன் (1.54 கோடி) (2007)ne2007 |
இந்தோ-ஐரோப்பிய மொழிகள்
| |
பேச்சு வழக்கு | காமரூபி வட்டார வழக்கு, கோவால்பாரா வட்டார வழக்கு
|
அசாமிய எழுத்துமுறை அசாமிய பிரெய்லி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() |
Regulated by | அசாமிய இலக்கிய மன்றம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | as |
ISO 639-2 | asm |
ISO 639-3 | asm |
மொழிக் குறிப்பு | assa1263[2] |
Linguasphere | 59-AAF-w |

எழுத்துமுறை தொகு
அசாமிய மொழி எழுத்துருக்கள் வங்காள மொழி எழுத்துருக்களை ஒத்திருக்கின்றன.[4]
இலக்கியம் தொகு
மேலும் காண்க தொகு
சான்றுகள் தொகு
- ↑ "LIS India". http://www.lisindia.net/Assamese/Assa_demo.html.
- ↑ Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Assamese". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/assa1263.
- ↑ 2001 Indian Census report
- ↑ Bara 1981, ப. ?.
- Bara, Mahendra (1981), The Evolution of the Assamese Script, Jorhat, Assam: அசாமிய இலக்கிய மன்றம்
- Dutta, Birendranath (1995). A Study of the Folk Culture of the Goalpara Region of Assam. Guwahati, Assam: University Publication Department, Gauhati University.
- Dutta, Birendranath (2003). "Non-Standard Forms of Assamese: Their Socio-cultural Role". in Miri, Mrinal. Linguistic Situation In North-East India (2nd ). Concept Publishing Company, New Delhi. பக். 101–110.
- Goswami, G. C.; Tamuli, Jyotiprakash (2003), "Asamiya", in Cardona, George; Jain, Dhanesh (eds.), The Indo-Aryan Languages, Routledge, pp. 391–443
- Guha, Amalendu (1983), "The Ahom Political System: An Enquiry into the State Formation Process in Medieval Assam (1228-1714)", Social Scientist, 11 (12): 3–34, doi:10.2307/3516963
- Kataki, Banikanta (1941), Assamese: Its Formation and Development, Gauhati, Assam: Government of Assam
- Kommaluri, Vijayanand; Subramanian, R.; Sagar K, Anand (2005), "Issues in Morphological Analysis of North-East Indian Languages", Language in India, 5
- Colin Masica (1993). The Indo-Aryan Languages. Cambridge University Press. https://books.google.com/books?id=Itp2twGR6tsC. பார்த்த நாள்: February 4, 2013.
- Medhi, Kaliram (1988), Assamese Grammar and the Origin of Assamese Language, Guwahati: Publication Board, Assam
- Moral, Dipankar (1997), "North-East India as a Linguistic Area" (PDF), Mon-Khmer Studies, 27: 43–53
- Oberlies, Thomas (2007), "Chapter Five: Aśokan Prakrit and Pāli", in Cardona, George; Jain, Danesh (eds.), The Indo-Aryan Languages, Routledge, ISBN 978-1-135-79711-9
- Sharma, M. M. (1990), "Language and Literature", in Borthakur, H. K. (ed.), The Comprehensive History of Assam: Ancient Period, vol. I, Guwahati, Assam: Publication Board, Assam, pp. 263–284
இணைப்புகள் தொகு
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அசாமிய மொழிப் பதிப்பு