உலக மொழிகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
ஆகக் குறைந்தது 100 மில்லியன் மக்கள் தாய்மொழியாகக் கொண்டவை
தொகுமொழி | குடும்பம் | என்கார்டா 2006 | Ethnologue 2005 estimate [1] | வேறு மதிப்பீடுகள் | என்கார்ட்டாப் படி தரம் |
---|---|---|---|---|---|
கிரேக்க மொழி | இந்தோ ஐரோப்பிய | 1580 மில்லியன் | 1650 மில்லியன் (2011)) | 1700 மில்லியன் முதல் நிலை, 1500 மில்லியன் இரண்டாம் நிலை = 1750 மில்லியன் | 1 |
சீன மொழி | சீன-திபெத்திய | 844 மில்லியன் | 885 மில்லியன் (1999) | 873 மில்லியன் முதல் நிலை, 178 மில்லியன் இரண்டாம் நிலை = 1051 மில்லியன் | 2 |
அரபு | ஆபிரிக்க-ஆசிய மொழிகள், செமிடிக், மத்திய, தென்மத்திய | 422 மில்லியன் | 206 மில்லியன் (1998) | 323 மில்லியன் (CIA 2006 est). | 3 |
ஆங்கிலம் | இந்தோ-ஐரோப்பிய, | 341 மில்லியன் | 322 மில்லியன் (1999) | 380 மில்லியன் முதல் நிலை, 600 மில்லியன் இரண்டாம் நிலை= 980 millon,[1] | 3 |
எசுப்பானியம் | இந்தோ-ஐரோப்பிய, | 322.2 மில்லியன் | 332 மில்லியன் (1999) | 380 மில்லியன் முதல் நிலை, 100 மில்லியன் இரண்டாம் நிலை = 480 மில்லியன்[2] | 4 |
வங்காளம் | இந்தோ-ஐரோப்பிய, | 407 மில்லியன் | 289 மில்லியன் (2006) | 196 மில்லியன் முதல் நிலை (2004 CIA) | 5 |
ஹிந்தி | இந்தோ-ஐரோப்பிய, | 182 மில்லியன் | 366 மில்லியன் (1991) | 948 மில்லியன் [3] | 7 |
போர்த்துக்கீச மொழி | இந்தோ-ஐரோப்பிய, | 176 மில்லியன் | 177.5 மில்லியன் (1998) | 203 மில்லியன் முதல் நிலை (2004 CIA), + 20 மில்லியன் இரண்டாம் நிலை = 223 மில்லியன் | 8 |
ரஷ்ய மொழி | இந்தோ-ஐரோப்பிய, | 167 மில்லியன் | 170 மில்லியன் (1999) | 145 மில்லியன் முதல் நிலை (2004 CIA), 110 மில்லியன் இரண்டாம் நிலை, = 255 மில்லியன் (2000 WCD) | 9 |
ஜப்பானியம் | Japonic | 125 மில்லியன் | 125 மில்லியன் (1999) | 128 மில்லியன் முதல் நிலை, 2 மில்லியன் இரண்டாம் நிலை, = 130 மில்லியன் | 10 |
முதல் 20 மொழிகள்
தொகு- கிரேக்க மொழி - ஐரோப்பா - 1750 மில்லியன்
- மாண்டரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்
- ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்
- ஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்
- வங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன்
- ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்
- போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்
- ரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன்
- ஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன்
- ஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன்
- பிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன்
- தமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 78+ மில்லியன்
- வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்
- ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்
- கொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன்
- வியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன்
- தெலுங்கு - இந்தியா - 79+ மில்லியன்
- யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்
- மராட்டி - இந்தியா - 64+ மில்லியன்
- துருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன்
- உருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்
பிற இந்திய மொழிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "20,000 Teaching Jobs" (in English). Oxford Seminars. பார்க்கப்பட்ட நாள் 2007-02-18.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "¿Por qué español?" (in Spanish). Universpain. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2007-02-18.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Hindi" (in English). Joshua Project. பார்க்கப்பட்ட நாள் 2007-02-18.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)