சப்பானிய மொழி

(ஜப்பானிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜப்பானிய மொழி ஜப்பானிய மற்றும் ஜப்பானிலிருந்து குடிபெயர்ந்த 130 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழியாகும். ஜப்பானிய மொழியில் இது நிஹோங்கோ என்று அழைக்கப்படுகிறது. இது சிறப்பாக ஜப்பானில் மட்டுமே பேசப்பட்டு வருகின்ற போதும், ஜப்பானிலிருந்து இடம் பெயர்ந்து வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இம்மொழியைப் பேசி வருகின்றனர்.

Japanese
日本語 Nihongo
Nihongo (Japanese)
in Japanese script
உச்சரிப்பு/nihoɴɡo/: [nihõŋɡo], [nihõŋŋo]
நாடு(கள்)யப்பான்
இனம்Japanese (Yamato)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
125 million  (2010)[1]
ஆரம்ப வடிவம்
கையெழுத்து வடிவம்
Signed Japanese
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 சப்பான்
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ja
ISO 639-2jpn
ISO 639-3jpn
Linguasphere45-CAA-a
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

இம்மொழி ஜப்பானிய சமூக ஏற்ற தாழ்வுகளை குறிப்பதற்கு ஏதுவாக சிக்கலான மரியாதைச் சொற்களுடன் அமைந்த, தமிழைப் போன்ற ஒரு ஒட்டுச்சேர்க்கை மொழியாகும். வினைச்சொற்களும் சில குறிப்பிட்ட மொழிக்கூறுகளும், பேசுபவர், கேட்பவர் மற்றும் உரையாடலில் இடம்பெறுபவரின் சமூக உயர்வு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியின் மொத்த ஒலிகள் குறைவாக இருப்பினும் தனக்கே உரித்தான வட்டார ஓசை நயத்தைக் (pitch accent) கொண்டுள்ளது. இம்மொழியின் பூர்வீகம் பெரும்பாலும், 8ம் நூற்றாண்டில் பழங்காலத்து ஜப்பானிய மொழியில் இயற்றப்பட்ட மூன்று முக்கிய நூல்தொகுப்புகளால் அறியப்படுகிறது. ஆனால் சிறிய அளவில், இதற்கு முந்தைய காலகட்டங்களிள் இயற்றப்பட்ட செதுக்கள்களும் கிடைத்துள்ளன.

இம்மொழி மூன்று வகையான வரி வடிவங்களை கொண்டது. சீன வரிவடிவான காஞ்சி (漢字), மற்றும் சீன எழுத்துகளில் இருந்து உருவாகிய ஹிரகனா (平仮名) மற்றும் கதகான (片仮名). ஆங்கில மற்றும் வெளிநாட்டினரின் வார்த்தைகளை உச்சரிக்கவும், நிறுவன பெயர் அமைக்க, விளம்பரப்படுத்த மற்றும் கணினியில் எழுத்துக்களை உள்ளிடவும் ரோமாஜி(ローマ字) பயன் படுத்தப்படுகிறது. ,சீன, ஜப்பானிய எண்களைப் பயன்படுத்தினாலும் மேற்கத்திய அரேபிய எண்களும் பரவலாக பயன்படுகின்றன.

இம்மொழியில் அயல் மொழிகளிலிருந்து பெறப்பட்ட கடன் சொற்களின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாகக் கடந்த 1500 வருடங்களில் சீன மொழியில் இருந்து அதிகம் பெறப்பட்டுள்ளது அல்லது சீன மொழியை அடிப்படையாக கொண்டு சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 19ம் நுற்றாண்டுப் பிற்பகுதியில் இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் இருந்து, முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து, கணிசமான வார்த்தைகள் பெறப்பட்டுள்ளன. 16 & 17 ம் நுற்றாண்டு போர்த்துகீசிய மற்றும் டச்சு நாட்டினருடனான வியாபாரத் தொடர்புகளால் இவ்விரண்டு மொழிகளின்ன் தாக்கமும் அதிகமாகவே உள்ளது.

Japanese 
Kyūshū

Satsugū

Hichiku

Hōnichi

 Western 

Chūgoku

Umpaku

Shikoku

Kansai

Hokuriku

Eastern

Tōkai–Tōsan

Kantō

inland Hokkaidō

Tōhoku

coastal Hokkaidō

Hachijō

Hiragana Katakana Hepburn Nippon-shiki Kunrei-shiki
யு
யொ
கி
கு
கெ
கொ
きゃ キャ க்யா
きゅ キュ க்யு
きょ キョ க்யோ
shi சி
சு
செ
சொ
しゃ シャ sha ஸ்யா
しゅ シュ shu ஸ்யு
しょ ショ sho ஸ்யொ
chi டி
tsu டு
டெ
டொ
ちゃ チャ cha ட்யா
ちゅ チュ chu ட்யு
ちょ チョ cho ட்யெ
நி
நு
நெ
நொ
にゃ ニャ ன்யா
にゅ ニュ ன்யு
にょ ニョ ன்யொ
ஹி
fu ஹு
ஹெ
ஹொ
ひゃ ヒャ ஹ்யா
ひゅ ヒュ ஹ்யு
ひょ ヒョ ஹ்யொ
மி
மு
மெ
மொ
みゃ ミャ ம்யா
みゅ ミュ ம்யு
みょ ミョ ம்யொ
ய்ய
ய்யு
ய்யொ
ரி
ரு
ரெ
ரொ
りゃ リャ ர்யா
りゅ リュ ர்யு
りょ リョ ர்யொ
i wi வி
e we வெ
o wo வொ
n-n'(-m) ம்
ஃக
ஃகி
ஃகு
ஃகெ
ஃகொ
ぎゃ ギャ ஃக்யா
ぎゅ ギュ ஃக்யு
ぎょ ギョ ஃக்யொ
ஃஜ
ji ஃஜி
ஃஜு
ஃஜெ
ஃஜொ
じゃ ジャ ja ஃஜ்யா
じゅ ジュ ju ஃஜ்யு
じょ ジョ jo ஃஜ்யொ
ஃட
ji di ஃடி
zu du ஃடு
ஃடெ
ஃடொ
ぢゃ ヂャ ja dya ஜியா
ぢゅ ヂュ ju dyu ஜியு
ぢょ ヂョ jo dyo ஜியொ
பி
பு
பெ
பொ
びゃ ビャ ப்யா
びゅ ビュ ப்யு
びょ ビョ ப்யொ
ப்ப
ப்பி
ப்பு
ப்பெ
ப்பொ
ぴゃ ピャ ப்ப்யா
ぴゅ ピュ ப்ப்யு
ぴょ ピョ ப்ப்யொ
Kana Revised Hepburn Nihon-shiki Kunrei-shiki
うう ū û
おう, おお ō ô
shi si
しゃ sha sya
しゅ shu syu
しょ sho syo
ji zi
じゃ ja zya
じゅ ju zyu
じょ jo zyo
chi ti
tsu tu
ちゃ cha tya
ちゅ chu tyu
ちょ cho tyo
ji di zi
zu du zu
ぢゃ ja dya zya
ぢゅ ju dyu zyu
ぢょ jo dyo zyo
fu hu
i wi i
e we e
o wo o
n-n'(-m) n-n'

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சப்பானிய மொழிப் பதிப்பு
  1. "Världens 100 största språk 2010". Nationalencyklopedin. 2010. பார்க்கப்பட்ட நாள் 12 February 2014. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help) (சுவீடியம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பானிய_மொழி&oldid=4178731" இலிருந்து மீள்விக்கப்பட்டது