முதன்மை பட்டியைத் திறக்கவும்

பஞ்சாபி மொழி

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பேசும் மொழி
(பஞ்சாபி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பஞ்சாபியம்/ பஞ்சாபி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளுள் ஒன்றாகும். பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் மக்களும் இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

பஞ்சாபி
ਪੰਜਾਬੀ
پنجابی
நாடு(கள்)பாகிஸ்தான் (80 மில்லியன் மக்கள்)
இந்தியா (30 மில்லியன் மக்கள்)
ஐ.இ., ஐ.அ., கனடா, பர்மா, துபாய், பிலிப்பீன்ஸ் மற்றும் பல்வேறு நாடுகள்
பிராந்தியம்பஞ்சாப்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
மேற்கு: 61-62 மில்லியன்
கிழக்கு: 99 மில்லியன்
சிரைக்கி: 30 மில்லியன்
 (date missing)
இந்தோ-ஐரோப்பிய
ஷாமுகி, குர்முகி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பாக்கித்தான் பஞ்சாப், இந்தியா பஞ்சாப், ஹரியானா, தில்லி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1pa
ISO 639-2pan
ISO 639-3Variously:
pan — பஞ்சாபி (கிழக்கு)
pnb — பஞ்சாபி (மேற்கு)
pmu — பஞ்சாபி (மிர்பூரி)
lah — லாண்டி

இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒரே தொனியிருக்கும் மொழி பஞ்சாபி.[1]

மேற்கோள்கள்தொகு

  1. Barbara Lust, James Gair. Lexical Anaphors and Pronouns in Selected South Asian Languages. Page 637. Walter de Gruyter, 1999. ISBN 978-3-11-014388-1.

மேலும் காண்கதொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபி_மொழி&oldid=2697619" இருந்து மீள்விக்கப்பட்டது