அசாமிய மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சாகித்திய அகாதெமி விருது, இந்திய அரசினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 1955ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, இந்திய இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்போருக்கு வழங்கப்படுகிறது. இந்திய அரசு அங்கீகரித்த மொழிகளில் எழுதுவோருக்கு இந்த விருது வழங்கப்படும். அவ்வகையில், அசாமிய மொழி இலக்கியவாதிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.[1]

விருது பெற்றோர் தொகு

எண் ஆண்டு இலக்கியவாதியின் பெயர் எழுதிய நூல் வகை
1 1955 யதீந்திர நாத் துவரா பனபுல் கவிதை
2 1960 பேணுதர் ஸர்மா கங்கரேச்சர் காஞ்சியலி ரதத் நினைவு கூறல்
3 1961 பீரேந்திர குமார் பட்டாச்சார்யா ஈயாருயிங்கம் புதினம்
4 1964 பிரிஞ்சி குமார் பருவா அசமர் லோக சம்ஸ்க்ருதி நாட்டுப்புறப் பண்பாட்டியல்
5 1966 அம்பிகாகிரி ராய் சௌத்ரி பேதனார் உல்கா கவிதை
6 1967 திரைலோக்ய நாத் கோஸ்வாமி ஆதுனிக் கல்ப சாகித்யா இலக்கியத் திறனாய்வு
7 1968 நளினிபாலா தேவி அலகானந்தா கவிதை
8 1969 அதுல் சந்திர ஹாஜரிகா மஞ்சலேகா அசாமிய திரைத்துறையியல்
9 1970 லட்சுமிநாத் புகன் மகாத்மார் பரா ரூப்கோனார்லை நினைவுகூறல்
10 1972 சையது அப்துல் மாலிக் அகரி ஆத்மார் காஹினி புதினம்
11 1974 சவுரப் குமார் சலிஹா கோலாம் சிறுகதை
12 1975 நவகாந்த் பருவா ககாதேவுதார் ஹாட் புதினம்
13 1976 பபேந்திர நாத் சய்கியா ஸ்ருங்கல் சிறுகதை
14 1977 ஆனந்த் சந்திர பருவா பகுல் பனர் கபிதா கவிதை
15 1978 ஹோமேன் பரகோஹாஞி பிதா-புத்ர புதினம்
16 1979 பபேன் பருவா சோணாலி ஜாஹாஜ் கவிதை
17 1980 யோகேஷ் தாஸ் பிருதிவீர் அசுக் சிறுகதை
18 1981 நீலமணி பூக்கன் கபிதா கவிதை
19 1982 இந்திரா கோஸ்வாமி மாமரே தரா தரோவால் ஆரு துகன உபன்யாசா புதினம்
20 1983 நிர்மலப்பிரபா பர்தலை சுதீர்க தின் ஆரு ரிது கவிதை
21 1984 தேபேந்திர நாத் ஆச்சார்யா ஜங்கம் புதினம்
22 1985 கிருஷ்ணகாந்த சந்திகை கிருஷ்ணகாந்த சந்திகை ரசனா சம்பார் இலக்கியத் திறனாய்வு
23 1986 தீர்த்தநாத் சர்மா பேணுதர் சர்மா வாழ்க்கை வரலாறு
24 1987 ஹரேகிருஷ்ண டேகா ஆன் ஏஜன் கவிதை
25 1988 லட்சுமிநந்தன் பரா பாதால பைரவி புதினம்
26 1989 ஹீரேன் கோஹாமி அசாமிய ஜாதிய ஜீவனாத மகாபுருஷிய பரம்பரா இலக்கியத் திறனாய்வு
27 1990 சினேக தேவி சினேக தேவிர் ஏகுங்கி கல்ப சிறுகதைகள்
28 1991 அஜித் பருவா பிரம்மபுத்திர இத்யாதி பத்ய கவிதை
29 1992 ஹீரேண் பட்டாச்சார்யா சைச்சர் பதார் மானுஹ் கவிதை
30 1993 கேசவ மகந்தா மோரோ யே கிமான ஹேம்பாஹ் கவிதை
31 1994 சீலபத்ரா
(ரேவதி மோகன் தத்தசவுத்ரி)
மதுபூர் பகதூர் சிறுகதைகள்
32 1995 சந்திரபிரசாத் சய்கியா மகாரதி புதினம்
33 1996 நிருபமா பரகோஹாஞி அபியாத்ரி புதினம்
34 1997 நகேன் சய்கியா ஆந்தாரத் நிஜர் முக் சிறுகதைகள்
35 1998 அருண் சர்மா ஆசிர்பாதர் ரங் புதினம்
36 1999 மேதினி சவுத்ரி பிபன்ன சமய புதினம்
37 2000 அபூர்ப சர்மா பாகே டாபுர் ராதி சிறுகதைகள்
38 2001 மகிம் பரா ஏதானி மாகிர் ஹாஹி புதினம்
39 2002 நளினிதர் பட்டாச்சார்யா மஹத் ஐதிஹ்ய உரைநடை
40 2003 பீரேஸ்பர் பருவா அனேக் மானுஹ் அனேக் டாய் ஆரு நிர்ஜனதா கவிதை
41 2004 ஹீரேந்திர நாத் தத்தா மானுஹ் அனுகுலே கவிதை
42 2005 யேசே தரஜே டஞ்சி மௌன முக் ஔண்டு ஹ்ருதய் புதினம்
43 2006 அதுலானந்த் கோஸ்பாமி சேனேஹ் ஜரீர் காந்தி சிறுகதை
44 2007 பூர்பி பர்முதை சாந்தனுகுலனந்தன் புதினம்
45 2008 ரீத்தா சவுத்ரி தேவ் லாங்குய் புதினம்
46 2009 துருவஜோதி பரா கதா ரத்னாகர் புதினம்
47 2010 கேசதா மஹந்த அசமயா ராமாயணி சாகித்தியா: கதாபஸ்துர் ஆந்திகுரி கட்டுரை
49 2011 கபீன் புக்கன் ஏய் அனுராகீ ஏய் உதாஸ் கவிதை
50 2012 சந்தனா கோஸ்பாமி[2] பாட்காயிர் இபாரே மோர் தேஸ் புதினம்
51 2013 ரபீந்திர சர்கார் தூலியரி பரிர் சாஞ்ச கவிதை
52 2014 அரூபா படங்கீயா கலிதா மாரியாம் அஸ்டின் அதபா ஹீரா பருவா சிறுகதைகள்[3]
52 2015 குல் சய்கியா ஆகாசர் சபி ஆரு அன்யான்ய கல்ப சிறுகதைகள் [4]

சான்றுகள் தொகு

  1. "அசாமிய மொழி எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதெமி விருது". சாகித்திய அகாதெமி. Archived from the original on 2014-01-07. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2012.
  2. "சாகித்திய அகாதமி விருது 2012" (PDF). சாகித்திய அகாதமி. 20 திசம்பர் 2012. Archived from the original (PDF) on 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2012.
  3. Assamese and Bodo writers to get the award - டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆன்லைன், 20 டிசம்பர், 2014 | பார்த்த நாள் 6 ஜனவரி, 2015
  4. "Sahitya Akademi Main award - 2015" (PDF). சாகித்திய அகாதெமியின் தளம். 17 December 2015. Archived from the original (PDF) on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)