தேஜ்பூர் (Tezpur) (அசாமிய மொழி: তেজপুৰ வடகிழக்கு இந்தியாவில் அமைந்த அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் உள்ள நகரம் ஆகும். கவுகாத்திக்கு வடகிழக்கே 175 கிமீ தொலைவில் தேஜ்பூர் நகரம் உள்ளது.

தேஜ்பூர்
তেজপুৰ
நகரம்
தேஜ்பூர்
பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் தேஜ்பூர் நகரம்
பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் தேஜ்பூர் நகரம்
அடைபெயர்(கள்): அசாமின் பண்பாட்டு நகரம்
தேஜ்பூர் is located in அசாம்
தேஜ்பூர்
தேஜ்பூர்
இந்தியாவின் அசாமில் அமைவிடம்
தேஜ்பூர் is located in இந்தியா
தேஜ்பூர்
தேஜ்பூர்
தேஜ்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°38′N 92°48′E / 26.63°N 92.8°E / 26.63; 92.8
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்சோனித்பூர்
பெயர்ச்சூட்டுகுருதி நகரம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தேஜ்பூர் நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்40 km2 (20 sq mi)
பரப்பளவு தரவரிசை5-வது
ஏற்றம்48 m (157 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்102,505
 • தரவரிசை7-வது
 • அடர்த்தி2,600/km2 (6,600/sq mi)
இனங்கள்தேஜ்பூரிகள்
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்784001, 784025-28, 784105, 784150, 784501, 784154
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS-12
இணையதளம்sonitpur.nic.in

24 வார்டுகள் கொண்ட தேஜ்பூர் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 1,02,505 ஆகும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=306544
  2. "Tezpur Metropolitan Urban Region Population 2011 Census". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2018-10-08.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தேஜ்பூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜ்பூர்&oldid=2789732" இலிருந்து மீள்விக்கப்பட்டது