சோணித்பூர் மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம்

சோனித்பூர் மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் தேஜ்பூர் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 5324 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1]

Sonitpur district
சோனித்பூர் மாவட்டம்
শোণিতপুৰ
மாவட்டம்
வரைபடம்
வரைபடம்
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்தேஜ்பூர்
ஏற்றம்
48 m (157 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்19,25,975
மொழிகள்
 • ஆட்சி்அசாமியம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
இணையதளம்sonitpur.nic.in

மக்கள் தொகை

தொகு

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,925,975 மக்கள் வாழ்ந்தனர்.[2] சதுர கிலோமீட்டருக்குள் 365 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி கணக்கெடுக்கப்பட்டுள்ளது.[2] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 946 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கு உள்ளது.[2] இங்கு வாழ்வோரில் 69.96% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]

முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகராகத் திகழ்ந்த சோம்நாத் சட்டர்ஜி இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

சான்றுகள்

தொகு
  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). புது தில்லி, இந்தியா: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11. {{cite book}}: |last1= has generic name (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "மாவட்டக் கணக்கெடுப்பு - 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோணித்பூர்_மாவட்டம்&oldid=3849721" இலிருந்து மீள்விக்கப்பட்டது