சிவபுரி நகரம்
சிவபுரி (Shivpuri), மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேசத்தில் வடக்கில் உள்ள புந்தேல் கண்ட் பிரதேசத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 அடி (462 மீட்டர்) உயரத்தில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது சிவபுரி நகரம் குவாலியர் இராச்சியத்தின் கீழ் இருந்தது.[2]சிவபுரி நகரம் குவாலியருக்கு தெற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜான்சி நகரத்திற்கு மேற்கே 56 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
சிவபுரி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°26′N 77°39′E / 25.43°N 77.65°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | சிவபுரி மாவட்டம் |
ஏற்றம் | 468 m (1,535 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,79,977[1] |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்தி மொழி) |
அஞ்சல் சுட்டு எண் | 473551 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MP |
வாகனப் பதிவு | MP-33 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 39 வார்டுகளும், 33,803 வீடுகளும் கொண்ட சிவபுரி நகரத்தின் மக்கள் தொகை 179,977 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 892 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23373 (13%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 26,335 மற்றும் 5,926 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 83.31%, இசுலாமியர் 13.62%, பௌத்தர்கள் 0.11%, சமணர்கள் 2.21%, சீக்கியர்கள் 0.43%, கிறித்தவர்கள் 0.21% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர். [3]
இரயில் நிலையம்
தொகுசிவபுரி இரயில் நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.[4]
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், சிவபுரி (1981–2010, extremes 1960–2011) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33.0 (91.4) |
35.4 (95.7) |
40.5 (104.9) |
45.6 (114.1) |
47.2 (117) |
46.0 (114.8) |
43.0 (109.4) |
38.6 (101.5) |
38.6 (101.5) |
38.7 (101.7) |
39.3 (102.7) |
31.5 (88.7) |
47.2 (117) |
உயர் சராசரி °C (°F) | 23.2 (73.8) |
26.8 (80.2) |
32.5 (90.5) |
37.4 (99.3) |
40.9 (105.6) |
39.2 (102.6) |
32.8 (91) |
30.9 (87.6) |
32.1 (89.8) |
32.2 (90) |
28.7 (83.7) |
25.2 (77.4) |
31.8 (89.2) |
தாழ் சராசரி °C (°F) | 7.6 (45.7) |
10.3 (50.5) |
15.4 (59.7) |
20.9 (69.6) |
25.5 (77.9) |
26.3 (79.3) |
24.4 (75.9) |
23.3 (73.9) |
22.5 (72.5) |
18.3 (64.9) |
12.5 (54.5) |
8.2 (46.8) |
17.9 (64.2) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -4.0 (24.8) |
-2.2 (28) |
2.0 (35.6) |
8.7 (47.7) |
15.5 (59.9) |
16.5 (61.7) |
17.0 (62.6) |
18.2 (64.8) |
13.7 (56.7) |
8.9 (48) |
2.1 (35.8) |
-2.1 (28.2) |
−4.0 (24.8) |
மழைப்பொழிவுmm (inches) | 8.4 (0.331) |
11.6 (0.457) |
7.6 (0.299) |
2.4 (0.094) |
16.5 (0.65) |
74.5 (2.933) |
253.2 (9.969) |
260.0 (10.236) |
133.6 (5.26) |
19.6 (0.772) |
10.1 (0.398) |
2.3 (0.091) |
799.8 (31.488) |
% ஈரப்பதம் | 52 | 44 | 37 | 31 | 29 | 37 | 62 | 70 | 64 | 49 | 45 | 48 | 47 |
சராசரி மழை நாட்கள் | 0.8 | 1.0 | 0.9 | 0.4 | 1.2 | 4.2 | 10.4 | 12.3 | 5.7 | 1.5 | 0.7 | 0.2 | 39.3 |
ஆதாரம்: India Meteorological Department[5][6] |
கல்வி
தொகு- அரசு மருத்துவக் கல்லூரி, சிவபுரி
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Madhya Pradesh (India): State, Major Agglomerations & Cities – Population Statistics, Maps, Charts, Weather and Web Information". citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ "Shivpuri" Encyclopaedia Britannica 5 September 2014
- ↑ Shivpuri Population, Religion, Caste, Working Data Shivpuri, Madhya Pradesh - Census 2011
- ↑ Shivpuri railway station
- ↑ "Station: Shivpuri Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 709–710. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M131. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.