தேசிய நெடுஞ்சாலை 34 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 34 (National Highway 34 (India)(தே. நெ. 34) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது உத்தராகண்டு மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி தாம் முதல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள லக்னடோன் வரை செல்கிறது. இது உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக செல்கிறது.[2][3]
வழித்தட தகவல்கள் | ||||
---|---|---|---|---|
நீளம்: | 1,426 km (886 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | கங்கோத்ரி, உத்தராகண்டம் | |||
தெற்கு முடிவு: | லக்னாடன், மத்தியப் பிரதேசம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | பத்வாரி, உத்தரகாசி, தராசு, அம்படா, ரிசிகேசு, அரித்துவார், நஜிபாபாத், பிஜ்னோர், மவன, மீரட், காசியாபாத், புலந்தசகர், அலிகர், சிக்கந்திர ராவ் (ஹாத்ரஸ்), ஏட்டா, கன்னோசி, கான்பூர், கட்டம்பூர், அமிர்பூர், மௌதாஹா, மகோபா, சத்தர்பூர், ஹிராபூர், தமோ, ஜபல்பூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகு- உத்தராகண்டம்
கங்கோத்ரி தாம், பட்வாரி, உத்தரகாசி, தாராசு, தெஹ்ரி, அம்பாட்டா, ரிசிகேசு, அரித்துவார்-உத்தரப் பிரதேச எல்லை.[2]
- உத்தரப்பிரதேசம்
நஜிபாபாத், பிஜ்னோர், மீரட், மவானா, காசியாபாத், புலந்த்சகர், அலிகார், சிக்கந்திர ராவ் (ஹத்ராஸ் எட்டா, கன்னோசி, கான்பூர், அமீர்பூர், மௌதா, மகோபா-மத்தியப் பிரதேசம் எல்லை.
- மத்தியப் பிரதேசம்
சத்தர்பூர், கிராபூர், பட்டியாகர், தாமோ, ஜபல்பூர், பர்கி லக்னடோன் (சியோனி).
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 134-தாரசூவில் முதல் சந்திப்பு
- தே.நெ. 44 லக்னடோன் அருகே முனையம்[2]
- தே.நெ. 530B சந்திப்பு சிக்கந்திர ராவ்
மேலும் காண்க
தொகு- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019.
- ↑ "List of National Highways in Uttarakhand" (PDF). Public Works Department -[Government of Uttarakhand. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019.