தேசிய நெடுஞ்சாலை 134 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 134, (National Highway 134 (India)) பொதுவாக தே. நெ. 134 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்தத் தேசிய நெடுஞ்சாலை 34இன் துணைச் சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை-134 உத்தரகண்ட் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[1][2][3]
தேசிய நெடுஞ்சாலை 134 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist. | ||||
நீளம்: | 95 km (59 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | தாராசு | |||
வடக்கு முடிவு: | யமுனோத்திரி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தராகண்டம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுசந்திப்புகள்
தொகுசில்கியாரா பெண்ட்-பார்கோட் சுரங்கப்பாதை
தொகுஉத்தரகண்ட் மாநிலத்தில் சில்கியாரா பெண்ட்-பார்கோட் சுரங்கப்பாதை அமைப்பதற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பிப்ரவரி 2018இல் ஒப்புதல் அளித்தது. இந்தச் சுரங்கப்பாதை 4.531 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரு வழித்தடமாகும். இரு திசைகள் மற்றும் அணுகுமுறைகள் உட்பட அவசரக்காலப் பாதைகளுடன் இச்சாலை இருக்கும். இத்திட்டத்தின் மொத்தத் திட்டச் செலவு ரூ. 1383.78 கோடி ஆகும். இதில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு ரூ. 1119 கோடி செலவாகும். இந்தச் சுரங்கப்பாதை தாரசுவிலிருந்து யமுனோத்ரி வரையிலான பயணத் தூரத்தைச் சுமார் 20 கிலோமீட்டர்கள் (12 மைல்) குறைக்கும் மற்றும் பயண நேரத்தைச் சுமார் ஒரு மணி நேரம் குறைக்கும். மேலும் அனைத்து வானிலை நிலவும் நேரத்திலும் பயணம் செல்ல ஏற்றதாக அமையும்.[4]
நவம்பர் 12, 2023 அன்று, கட்டுமானத்திலிருந்தபோது சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து. இதில் 41 சுரங்கப்பாதை தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.[5][6] மீட்பு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, 16 நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 28 அன்று வெற்றிகரமாக மீட்புப்பணிகள் முடிவடைந்தன.[7][8]
மேலும் காண்க
தொகு- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "New Numbering of National Highways notification – Government of India" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 4 May 2018. பார்க்கப்பட்ட நாள் 23 Sep 2018.
- ↑ "List of National Highways in Uttarakhand" (PDF). Public Works Department – Government of Uttarakhand. Archived from the original (PDF) on 20 July 2018. பார்க்கப்பட்ட நாள் 23 Sep 2018.
- ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Archived from the original on 4 June 2019. பார்க்கப்பட்ட நாள் 23 Sep 2018.
- ↑ "Cabinet approves Silkyara Bend-Barkot Tunnel in Uttarkhand". Archived from the original on 23 September 2018. பார்க்கப்பட்ட நாள் 23 Sep 2018.
- ↑ Sebastian, Meryl (14 November 2023). "Uttarakhand tunnel collapse: Rescuers race to save 41 workers trapped in India tunnel" (in en-GB). BBC News இம் மூலத்தில் இருந்து 14 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231114051114/https://www.bbc.com/news/world-asia-india-67411822.
- ↑ "Uttarakhand Tunnel Collapse Update: How Will The Trapped Workers Be Rescued?" (in en). NBC Right Now. 14 November 2023 இம் மூலத்தில் இருந்து 14 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231114181621/https://www.nbcrightnow.com/national/uttarakhand-tunnel-collapse-update-how-will-the-trapped-workers-be-rescued/video_c60bc3ca-4b2c-5f8f-8266-ca694cc72ff6.html.
- ↑ "Uttarakhand tunnel rescue live: Trapped workers rescued after 17 days" (in en-gb). BBC News. 28 November 2023 இம் மூலத்தில் இருந்து 28 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231128091006/https://www.bbc.co.uk/news/live/world-asia-india-67551565.
- ↑ Mishra, Ishita (2023-11-28). "Uttarkashi tunnel collapse | After 17-day ordeal, trapped workers rescued" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 28 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231128171045/https://www.thehindu.com/news/national/uttarkashi-silkyara-tunnel-collapse-rescue-workers-updates-november-28/article67582045.ece.
வெளி இணைப்புகள்
தொகு- திறந்தவெளி தெரு வரைபடத்தில் என். எச். 134
- சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைகளின் எண் அமைப்புகளை சீரமைத்தல்சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை