தேசிய நெடுஞ்சாலை 133 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 133, (National Highway 133 (India)) பொதுவாக தே. நெ. 133 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 33இன் ஒரு துணைச் சாலையாகும்.[3] தே. நெ. 133 இந்தியாவின் சார்க்கண்டு மற்றும் பீகார் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை 134 கிமீ (83 மைல்) நீளம் கொண்டது.[2][4] இந்த நெடுஞ்சாலை சார்க்கண்டில் உள்ள கோட்டாவில் தொடங்கி பீகாரில் உள்ள பிர்பெய்டியில் முடிவடைகிறது.
தேசிய நெடுஞ்சாலை 133 | ||||
---|---|---|---|---|
கோடா அருகே தே. நெ. 133 | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 134 km (83 mi) | |||
பயன்பாட்டு காலம்: | 26 செப்டம்பர் 2012 [1] – | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | பிர்பைண்டி | |||
தெற்கு முடிவு: | சௌபா மோர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பீகார், சார்க்கண்டு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 33 பிர்பெய்டி அருகே முனையம் [1]
- தே.நெ. 333A கோட்டா அருகே தே. நெ. 333ஏ.
- தே.நெ. 114A சோபா மோர் அருகே முனையம் [1]
படங்கள்
தொகு-
சார்க்கண்டு கோடாவில்
-
அன்சித்தாவில்
மேலும் காண்க
தொகு- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated September, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 August 2018. பார்க்கப்பட்ட நாள் 4 Aug 2018.
- ↑ 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 4 Aug 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 4 May 2018. பார்க்கப்பட்ட நாள் 4 Aug 2018.
- ↑ "Status of National highways in Jharkhand - July 2016". Press Information Bureau - Government Of India. Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 4 Aug 2018.