தேசிய நெடுஞ்சாலை 132 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 132 (National Highway 132) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முழுக்க முழுக்க தமிழகத்தில் செல்கிறது.[1] திண்டிவனம் முதல் விழுப்புரம் வரை இந்த நெடுஞ்சாலை 37 கி. மீ. நீளமுடையது. இது திண்டிவனத்தினை விழுப்புரத்துடன் இணைக்கின்றது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 132
132

தேசிய நெடுஞ்சாலை 132
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 132 சிவப்பு நிறத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:37 km (23 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திண்டிவனம்
முடிவு:விழுப்புரம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 131 தே.நெ. 133

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.