தேசிய நெடுஞ்சாலை 35 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 35 (National Highway 35 (India))(தே. நெ. 35) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது. ஆனால் இப்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 35
35

தேசிய நெடுஞ்சாலை 35
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 35 சிவப்பு நிறத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:443 km (275 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கப்ராய், கஜுராஹோ வரை விரிவாக்கம்.
கிழக்கு முடிவு:வாரணாசி
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தரப் பிரதேசம்
முதன்மை
இலக்குகள்:
கஜுராஹோ, மகோபா, பண்டா, கார்வி, மவூ, உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜ், மிர்சாபூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 34 தே.நெ. 36
தே. நெ. 35 (இந்தியா)

வழித்தடம்

தொகு

கஜுராஹோ, தும்ரா சௌராஹா, ராகோலி, மஹோபா, கப்ராய், பண்டா, கர்வி, மவு, பிரயாக்ராஜ், மிர்சாபூர், வாரணாசி.

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 39 கஜுராஹோ அருகே முனையம்.
  தே.நெ. 34 மகோபா அருகே முனையம்.
  தே.நெ. 34 கப்ராய் அருகே முனையம்.
  தே.நெ. 335 பண்டா அருகே .
  தே.நெ. 731A சித்ரகூடம் அருகே
  தே.நெ. 731AG ராய்ப்புரா அருகே
  தே.நெ. 135BB ஜமிரா அருகே
  தே.நெ. 30 பிரயாக்ராஜ் அருகே .
  தே.நெ. 19 வாரணாசி அருகே முனையம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:IND NH35 sr