தேசிய நெடுஞ்சாலை 39 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 39 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 39 சிவப்பு நிறத்தில் | ||||
தே. நெ. 39 (முன்னர் தே. நெ. 75) | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 869 km (540 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | ஜான்சி | |||
கிழக்கு முடிவு: | ராஞ்சி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சார்க்கண்டு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 39 (National Highway 39 (India))(தே. நெ. 39) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சார்க்கண்டு வழியாக செல்கிறது.[1]
வழித்தடம்
தொகுசுமார் 869 கிலோ மீட்டர் நீளமுள்ள (540 மைல்) இந்த நெடுஞ்சாலை ஜான்சி, சத்தர்பூர், பன்னா, சத்னா, ரேவா, இராம்பூர் நாய்கின், சித்தி, சிங்கரௌலி, ரேனுகுட், சக்திநகர் மற்றும் சார்க்கண்டின் சில முக்கிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.
சார்க்கண்டில் 262 கி. மீ. நீளமுள்ள இந்த சாலை பிலாசுபூர் கிராமம், காட்வா, டால்டன்கஞ்சில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-139ஐ இணைக்கிறது. பின்னர் லத்தேஹார் வழியாகச் சந்த்வா தேசிய நெடுஞ்சாலை 22ஐ இணைக்கிறது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.