மிர்சாபூர்
மிர்சாபூர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்துள்ள தொழில் நகரமாகும். அலகாபாத் நகரின் வழியாகச் செல்வதாக, இந்திய மக்களால் பரவலாக நம்பப்படும் இந்திய நேர வலயக்கோடு உண்மையில் அதன் அதன் அருகே அமைந்துள்ள இந்நகரின் வழியாகவே செல்கிறது. இது மிர்சாபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.
மிர்சாபூர் | |
— நகரம் — | |
அமைவிடம் | 25°09′N 82°35′E / 25.15°N 82.58°Eஆள்கூறுகள்: 25°09′N 82°35′E / 25.15°N 82.58°E |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மிர்சாபூர் |
ஆளுநர் | இராம் நாயக் |
முதலமைச்சர் | யோகி அதித்யாநாத் |
மக்களவைத் தொகுதி | மிர்சாபூர் |
மக்கள் தொகை | 20,74,709 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 80 மீட்டர்கள் (260 ft) |
குறியீடுகள்
|
இது அலகாபாத்திற்கு கிழக்கே 84 கிமீ தொலைவிலும், புதுதில்லி மற்றும் கொல்கத்தாவிலிருந்து 650 கிமீ தொலைவிலும், வாரணாசியிலிருந்து 59 கிமீ தொலைவிலும் உள்ளது. [1] [2]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Google Maps". Google Maps. 23 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Google Maps". https://www.google.co.in/maps/dir/Mirzapur,+Uttar+Pradesh/Varanasi,+Uttar+Pradesh/@25.2335676,82.4554043,10z/data=!3m1!4b1!4m14!4m13!1m5!1m1!1s0x398fc1ca0ad8cfb5:0xd0218588b2986e11!2m2!1d82.5644344!2d25.1336987!1m5!1m1!1s0x398e2db76febcf4d:0x68131710853ff0b5!2m2!1d82.9739144!2d25.3176452!3e0.