மிர்சாபூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

மிர்சாபூர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1] [2]

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[3][4]

தொகுதியின் எண் பெயர் ஒதுக்கீடு (தலித்/பழங்குடியினர்/இல்லை) மாவட்டம்
395 சான்பே தலித் மிர்சாபூர்
396 மிர்சாபூர் இல்லை மிர்சாபூர்
397 மஜவான் இல்லை மிர்சாபூர்
398 சுனார் இல்லை மிர்சாபூர்
399 மரிஹன் இல்லை மிர்சாபூர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
  3. "Information and Statistics-Parliamentary Constituencies-79-Mirzapur". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  4. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 505. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.