எண் |
மக்களவைத் தொகுதி |
உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள்
|
1 |
சகாரன்பூர் |
1.பேஹட் 3. சகாரன்பூர் நகர் 4. சகாரன்பூர் 5. தேவ்பந்து 6. ராம்பூர் மனிஹாரன்
|
2 |
கைரானா |
2. நகுர் 7. கங்கோஹ் 8. கைரானா 9. தானா பவன் 10. ஷாம்லி
|
3 |
முசாப்பர்நகர் |
11. புடானா 12. சர்தாவல் 14. முசாபர்நகர் 15. கதவுலி 44. சர்தனா
|
4 |
பிஜ்னவுர் |
13. புர்காசி 16. மீராப்பூர் 22. பிஜ்னவுர் 23. சாந்தப்பூர் 45. ஹஸ்தினாப்பூர்
|
5 |
நகீனா |
17. நசீபாபாத் 18. நகீனா 20. தாம்பூர் 21. நகடவுர் 24. நூர்பூர்
|
6 |
முராதாபாத் |
19. பர்ஹாப்பூர் 25. காண்ட் 26. டாகுர்துவாரா 27. முராதாபாத் ஊரகம் 28. முராதாபாத் நகரம்
|
7 |
ராம்பூர் |
34. சுவார் 35. சம்ரவுவா 36. பிலாஸ்பூர் 37. ராம்பூர் 38. மிலக்
|
8 |
சம்பல் |
29. குந்தர்க்கி 30. பிலாரி 31. சந்தவுசி 32. அசுமோலி 33. சம்பல்
|
9 |
அம்ரோகா |
39. தனவுரா 40. நவுகாவாம் 41. அம்ரோகா 42. ஹசன்பூர் 60. கரமுக்தேஷ்வர்
|
10 |
மேரட் |
46. கிடவுர் 47. மேரட் பாளையம் 48. மேரட் 49. தெற்கு மேரட் 59. ஹாபூர்
|
11 |
பாக்பத் |
43. சிவால்காசு 50. சப்ரவுலி 51. பரவுத் 52. பாக்பத் 57. மோதி நகர்
|
12 |
காசியாபாத் |
53. லோனி 54. முராத்நகர் 55. சாகிபாபாத் 56. காசியாபாத் 58. தோலானா
|
13 |
கவுதம் புத்த நகர் |
61. நொய்டா 62. தாத்ரி 63. ஜேவர் 64. சிகந்தராபாத் 70. குர்ஜா
|
14 |
புலந்தஷகர் |
65. புலந்தஷகர் 66. சியானா 67. அனூபஷகர் 68. டிபாய் 69. ஷிகார்பூர்
|
15 |
அலிகர் |
71. கைர் 72. பரவுலி 73. அத்ரவுலி 75. கோல் 76. அலிகர்
|
16 |
ஹாத்ரஸ் |
74. சர்ரா 77. இக்லஸ் 78. ஹாத்ரஸ் 79. சாதாபாத் 80. சிகந்தரா ராவு
|
17 |
மதுரா |
81. சாதா 82. மாண்ட் 83. கோவர்தன் 84. மதுரா 85. பல்தேவ்
|
18 |
ஆக்ரா |
86. ஏத்மாத்பூர் 87. ஆக்ரா பாளையம் 88. தெற்கு ஆக்ரா 89. ஆக்ரா வடக்கு 106. ஜலேசர்
|
19 |
பதேபூர் சிக்ரி |
90. ஆக்ரா ஊரகம் 91. பதேபூர் சிக்ரி 92. கேராகர் 93. பதேகாபாத் 94. பாஹ்
|
20 |
பிரோசாபாத் |
95. டுன்டலா 96. ஜஸ்ரானா 97. பிரோசாபாத் 98. ஷிகோஹாபாத் 99. சிர்சாகஞ்சு
|
21 |
மைன்புரி |
107. மைன்புரி 108. போங்காவ் 109. கிஷ்னி 110. கர்ஹல் 199. ஜஸ்வந்தநகர்
|
22 |
ஏடா |
100. காஸ்கஞ்சு 101. அமன்பூர் 102. படியாலி 104. ஏடா 105. மாரஹரா
|
23 |
பதாயூம் |
111. குன்னவுர் 112. பிசவுலி 113. சகஸ்வான் 114. பில்சி 115. பதாயூம்
|
24 |
ஆவ்லா |
116. ஷேகூபூர் 117. தாதாகஞ்சு 122. பரீத்பூர் 123. பிதரி சைன்பூர் 126. ஆவ்லா
|
25 |
பரேலி |
119. மீர்கஞ்சு 120. போஜிபுரா 121. நவாப்கஞ்சு 124. பரேலி 125. பரேலி பாளையம்
|
26 |
பீலிபித் |
118. பஹேரி 127. பீலிபீத் 128. பர்கேரா 129. பூரன்பூர் 130. பிசால்பூர்
|
27 |
சாஜகான்பூர் |
131. கட்ரா 132. ஜலாலாபாத் 133. தில்ஹர் 134. புவாயாம் 135. சாஜஹான்பூர் 136. தத்ரவுல்
|
28 |
கீரி |
137. பலியா 138. நிகாசன் 139. கோலா கோக்ரநாத் 140. ஸ்ரீநகர் 142. லக்கீம்பூர்
|
29 |
தவுரஹ்ரா |
141. தவுரஹ்ரா 143. காஸ்தா 144. மோஹம்மதி 145. மோஹாலி 147. ஹர்காவ்
|
30 |
சீதாப்பூர் |
146. சீதாப்பூர் 148. லஹர்பூர் 149. பிஸ்வாம் 150. சேவதா 151. மஹமூதாபாத்
|
31 |
ஹர்தோய் |
154. சவாயஸ்பூர் 155. ஷாஹாபாத் 156. ஹர்தோய் 157. கோபாமவு 158. சாண்டி
|
32 |
மிஸ்ரிக் |
153. மிஸ்ரிக் 159. பில்கிராம் மல்லாவாம் 160. பாலாமவு 161. சண்டீலா 209. பில்ஹவுர்
|
33 |
உன்னாவு |
162. பாங்கர்மவு 163. சபீபூர் 164. மோஹன்லால்கஞ்சு 165. உன்னாவு 166. பகவந்துநகர் 167. புர்வா
|
34 |
மோஹன்லால்கஞ்சு |
152. சிதவுலி 168. மலிஹாபாத் 169. பக்ஷி காதாலாப் 170. சரோஜினி நகர் 176. மோஹன்லால்கஞ்சு
|
35 |
லக்னோ |
171. லக்னோ மேற்கு 172. லக்னோ வடக்கு 173. லக்னோ கிழக்கு 174. லக்னோ மத்தியம் 175. லக்னோ
|
36 |
ரேபரேலி |
177. பச்ராவமா
179. ஹர்சந்துபூர் 180. ரேபரேலி 182. சரேனி 183. ஊஞ்சாஹார்
|
37 |
அமேதி |
178. திலோய் 181. சலோன் 184. ஜகதீஷ்பூர் 185. கவுரிகஞ்சு 186. அமேதி
|
38 |
சுல்தான்பூர் |
187. இசவுலி 188. சுல்தான்பூர் 189. சதர் 190. லம்புவா 191. காதிபூர்
|
39 |
பிரதாப்கர் |
244. ராம்பூர் காஸ் 247. விஷ்வநாத்கஞ்சு 248. பிரதாப்கர் 249. பட்டி 250. ரானிகஞ்சு
|
40 |
பரூக்காப்பாத் |
103. அலிகஞ்சு 192. காயம்கஞ்சு 193. அம்ருதபூர் 194. பரூக்காபாத் 195. போஜ்பூர்
|
41 |
இட்டாவா |
200. இட்டாவா 201. பர்தனா 203. திபியாபூர் 204. அவுரையா 207. சிகந்தரா
|
42 |
கன்னவுஜ் |
196. சிப்ராமவு 197. திர்வா 198. கன்னவுஜ் 202. பிதூனா 205. ரசூலாபாத்
|
43 |
கான்பூர் |
212. கோவிந்துநகர் 213. சீசாமவு 214. ஆர்ய நகர் 215. கித்வய் நகர் 216. கான்பூர் பாளையம்
|
44 |
அக்பர்பூர் |
206. அக்பர்பூர் ரானியா 210. பிட்டூர் 211. கல்யாண்பூர் 217. மஹாராஜ்பூர் 218. காடம்பூர்
|
45 |
ஜாலவுன் |
208. போக்னிபூர் 219. மாதவுகர் 220. கால்பி 221. உரை 225. கரவுடா
|
46 |
ஜான்சி |
222. பபீனா 223. ஜான்சி நகர் 224. மவுரானிபூர் 226. லலித்பூர் 227. மஹரோனி
|
47 |
ஹமீர்பூர் |
228. ஹமீர்பூர் 229. ராட்டு 230. மஹோபா 231. சர்காரி 232. திந்தவாரி
|
48 |
பாந்தா |
233. பபேரூ 234. நரைனி 235. பாந்தா 236. சித்ரகூட் 237. மானிக்பூர்
|
49 |
பதேப்பூர் |
238. ஜஹானாபாத் 239. பிந்தகி 240. பதேப்பூர் 241. அயாஷா 242. ஹுசைன்கஞ்சு 243. காகா
|
50 |
கவுஷாம்பி |
245. பாபாகஞ்சு 246. குண்டா 251. சிரதூ 252. மஞ்சன்பூர் 253. சாயில்
|
51 |
பூல்பூர் |
254. பாபாமவு 255. சோராவன் 256. பூல்பூர் 261. அலாஹாபாத் மேற்கு 262. அலஹாபாத் வடக்கு
|
52 |
அலாஹாபாத் |
259. மேஜா 260. கரச்சனா 263. அலகாபாத் தெற்கு 264. பாரா 265. கோராவ்
|
53 |
பாராபங்கி |
266. குர்சி 267. ராம் நகர் 268 . பாராபங்கி 269. ஜைத்பூர் 272. ஹைதர்கர்
|
54 |
பைஜாபாத் |
270. தரியாபாத் 271. ரூதவுசி 273. மில்கிபூர் 27. பீகாபூர் 275. அயோத்யா
|
55 |
அம்பேத்கர் நகர் |
276. கோஷாய்கஞ்சு 277. கடேஹரி 278. டாண்டா 280. ஜலால்பூர் 281. அக்பர்பூர்
|
56 |
பஹராயிச் |
282. பல்ஹா 283. நானபாரா 284. மடேரா 285. மஹசி 286. பஹராயிச்
|
57 |
கைசர்கஞ்சு |
287. பயாக்பூர் 288. கைசர்கஞ்சு 297. கட்ரா பசார் 298. கர்னல்கஞ்சு 299. தரப்கஞ்சு
|
58 |
சிராவஸ்தி |
289. பினகா 290. சிராவஸ்தி 291. துலசிபூர் 292. கைம்சடி 294. பல்ராம்பூர்
|
59 |
கோண்டா |
293. உதரவுலா 295. மேஹனவுன் 296. கோண்டா 300. மன்காபூர் 301. கவுரா
|
60 |
டுமாரியாகஞ்சு |
302. ஷோரத்கர் 303. கபிலவஸ்து 304. பாம்சி 305. இட்டவா 306. டுமரியாகஞ்சு
|
61 |
பஸ்தி |
307. ஹர்ரையா 308. கப்தான்கஞ்சு 309. ரூதவுலி 310. பஸ்தி சதர் 311. மஹாதேவா
|
62 |
சந்து கபீர் நகர் |
279. ஆலாபூர் 312. மேந்தாவல் 313. கலீலாபாத் 314/ தன்கடா 325. கஜனி
|
63 |
மஹாராஜ்கஞ்சு |
315, பரேந்தா 316. நவுதன்வா 317. சிஸ்வா 318. மஹாராஜ்கஞ்சு 319. பனியாரா
|
64 |
கோரக்பூர் |
320. கைம்பீயர்கஞ்சு 321. பிபராயிச் 322. கோரக்பூர் ஷஹரி 323. கோரக்பூர் ஊரகம் 324. சஹஜன்வாம்
|
65 |
குஷிநகர் |
329. கட்டா 330. படரவுனா 333. குஷி நகர் 334. ஹாடா 335. ராம்கோலா
|
66 |
தேவ்ரியா |
331. தம்குஹீராஜ் 332. பாசில்நகர் 337. தேவ்ரியா 338. பதர்தேவா 339. ராம்பூர் கர்கானா
|
67 |
பான்சகாவ் |
326. சைரி சைரா 327. பான்சகாவ் 328. சில்லூபார் 336. ரூத்ரபூர் 342. பர்ஹஜ்
|
68 |
லால்கஞ்சு |
343. அதரவுலியா 348. நிசாமாபாத் 349. பூல்பூர் பவை 350. தீதாரகஞ்சு 351. லால்கஞ்சு
|
69 |
ஆசம்கர் |
344. கோபால்பூர் 345. சக்ரி 346. முபாரக்பூர் 347. ஆசம்கர் 352. மேஹநகர்
|
70 |
கோசி |
353. மதுபன் 354. கோசி 355. முகமதாபாத் 356. மவு 358. ரசரா
|
71 |
சலேம்பூர் |
340. பாட்பார் ரானி 341. சலேம்பூர் 357. பேல்தரா 359. சிகந்தர்பூர் 362. பான்சடி
|
72 |
பலியா |
360. பேபனா 361. பலியா நகர் 363. பைரியா 377. ஜஹுராபாத் 378. முகமதாபாத்
|
73 |
ஜவுன்பூர் |
364. பத்லாபூர் 365. ஷாகஞ்சு 366. ஜவுன்பூர் 367. மல்ஹனி 368. முங்கரா
|
74 |
மச்லிஷஹர் |
369. மச்லிஷஹர் 370. மரியாஹு 371. சஃப்ராபாத் 372. கேராகத் 384. பின்றா
|
75 |
காசீபூர் |
373. ஜக்னியா 374. சைத்பூர் 375. காசீபூர் 376. ஜங்கீபூர் 379. சமானியா
|
76 |
சந்தவுலி |
380. முகலசராய் 381. சகலடிஹா 382. சையதராஜா 385. அஜகரா 386. ஷிவபூர்
|
77 |
வாராணசி |
387. ரோஹனியா 388. வாராணசி வடக்கு 389. வாராணசி தெற்கு
390. வாராணசி 391.சேவாபூர்
|
78 |
பதோகி |
257 .பிரதாப்பூர் 258. ஹண்டியா 392. பதோகி 393. ஞான்பூர் 394. அவுராய்
|
79 |
மிர்சாபூர் |
395. சான்பே 396. மிர்சாபூர் 397. மஜவான் 398. சுனார் 399. மரிஹன்
|
80 |
ராபர்ட்ஸ்கஞ்சு |
383. சகியா 400. கோராவல் 401. ராபர்ட்ஸ்கஞ்சு 402. ஓபரா 403. துத்தீ
|