சக்ரி சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சக்ரி சட்டமன்றத் தொகுதி (Sakri Assembly constituency‌‌‌‌‌‌‌‌‌) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சக்ரா தொகுதி துளே மாவட்டத்தில் அமைந்துள்ளது, நந்துர்பார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். மேலும் இது பழங்குடியினத்தைச் ‌சேர்ந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1][2]

சக்ரி சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 5
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்துளே மாவட்டம்
மக்களவைத் தொகுதிநந்துர்பார் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபட்டியலினத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மஞ்சுளா காவிட்
கட்சி சிவ சேனா  
கூட்டணிமகா யுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1951 யசுவந்த்ராவ் சகாரம் தேசாலே  காங்கிரசு  
1957 ராம பத்வி  சுயேச்சை  
1962 கோகுல் கவித்  காங்கிரசு  [3]
1967 யு.ஆர்.நாந்த்ரே  கம்யூனிஸ்டு கட்சி   [4]
1972 கோசர்பாய் பாமரே  காங்கிரசு  [5]
1978 சுக்ரம் மாலுசரே[6]  காங்கிரசு  
1980[7] சுக்ரம் மாலுசரே  காங்கிரசு  
1985 கோவிந்த் ராவ் சவுத்ரி  பா.ஜ.க  [8]
1990 [9] கோவிந்த் ராவ் சவுத்ரி  பா.ஜ.க  
1995[10] கோவிந்த் ராவ் சவுத்ரி  பா.ஜ.க  
1999 வசந்த் சூர்யவன்சி  பாபம   [11]
2004 தனாசி சீதாராம் அகிரே  காங்கிரசு  [12]
2009 யோகேந்திர போயே[13]  காங்கிரசு  
2014 தனாசி சீதாராம் அகிரே[14]  காங்கிரசு  
2019 மஞ்சுளா காவிட்  சுயேச்சை  [15]

தேர்தல் முடிவுகள்

தொகு
2009 மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல்: சக்ரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு யோகேந்திர போயே 57,542 41.0
பா.ஜ.க மஞ்சுளா காவிட் 38,598 27.5
வாக்கு வித்தியாசம் 18,944 13.5
பதிவான வாக்குகள் 140,087 49.3
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2014: சக்ரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தனாஜி சீதரம் அஹெய்ர் 74,760 38.95
பா.ஜ.க மஞ்சுளா கவித் 71,437 37.22
சிவ சேனா சுதாமன் பவார் 12,832 6.69
தேகாக திலீப் நைகே 12,398 6.46
style="background-color: வார்ப்புரு:இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி/meta/color; width: 5px;" | [[இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி|வார்ப்புரு:இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி/meta/shortname]] தீபக் ஜக்தாப் 6,832 3.56
மநசே தீபக் பரூடே 2,987 1.56
வாக்கு வித்தியாசம் 3,323 1.73
பதிவான வாக்குகள் 191,943 63.4
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2019: சக்ரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை மஞ்சுளா காவிட் 76,166 36.60
பா.ஜ.க மோகன் சூர்யவன்சி 68,901 33.11
காங்கிரசு தனாசி சீதாராம் அகிரே 25,302 12.16
style="background-color: வார்ப்புரு:வஞ்சித் பகுஜன் அகாடி/meta/color; width: 5px;" | [[வஞ்சித் பகுஜன் அகாடி|வார்ப்புரு:வஞ்சித் பகுஜன் அகாடி/meta/shortname]] யஷ்வந்த் மலாச்சே 14,032 6.74
சுயேச்சை ராஜ்குமார் சோனாவனே 9,058 4.35
நோட்டா நோட்டா 4,147 1.99
style="background-color: வார்ப்புரு:பாரதிய பழங்குடியினர் கட்சி/meta/color; width: 5px;" | [[பாரதிய பழங்குடியினர் கட்சி|வார்ப்புரு:பாரதிய பழங்குடியினர் கட்சி/meta/shortname]] நந்து மலாச்சே 3,743 1.80
சுயேச்சை ஹிராமன் சபாலே 2,872 1.38
பசக ரங்கநாத் பவாரே 2,276 1.09
சுயேச்சை சௌரே 1,601 0.77
சுயேச்சை gain from காங்கிரசு மாற்றம்

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவ சேனாவுக்கு தனது ஆதரவை அறிவித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 6 September 2010.
  2. "Schedule – XVII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule XVII Maharashtra, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. பார்க்கப்பட்ட நாள் 2015-03-11.
  3. "Maharashtra Assembly Election Results 1962". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  4. "Maharashtra Assembly Election Results 1967". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  5. "Maharashtra Assembly Election Results 1972". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  6. "Maharashtra Assembly Election Results 1978". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  7. "Maharashtra Assembly Election Results 1980". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  8. "Maharashtra Assembly Election Results 1985". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  9. "Maharashtra Assembly Election Results 1990". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  10. "Maharashtra Assembly Election Results 1995". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  11. "Maharashtra Assembly Election Results 1999". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  12. "Maharashtra Assembly Election Results 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  13. "Maharashtra Assembly Election Results 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  14. "Maharashtra Assembly Election Results 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  15. "Maharashtra Assembly Election Results 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ரி_சட்டமன்றத்_தொகுதி&oldid=4144954" இலிருந்து மீள்விக்கப்பட்டது