மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2014
மகாராட்டிர மாநில சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க 2014, அக்டோபர் 15 அன்று 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 2014, அக்டோபர் 19 அன்று நடைபெற்றதில் பாசக அதிக தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மராட்டிய சட்டமன்றத்தில் 288 இடங்கள் அதிகபட்சமாக 145 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 63.38% (3.70%) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2014 (தொகுதி வாரியாக) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
2009ஆம் ஆண்டு தேர்தல்
தொகு2009ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்ற காங்கிரசு-தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் உள்ளார். இதன் பதவிக்காலம் 2014, நவம்பர் 11 அன்று முடிவடைகிறது.
காங்கிரசு | தேசியவாத காங்கிரசு | சிவசேனா | பாசக | மகாராட்டிர நவநிர்மாண் சேனா | கட்சி சாராதவர்கள்&மற்றவர்கள் |
---|---|---|---|---|---|
82 | 62 | 45 | 46 | 13 | 40 |
தேர்தல் ஆணைய அறிவிப்பு
தொகுதேர்தல் தொடர்பான நிகழ்வு | தேதி |
---|---|
தேர்தல் அறிவிக்கப்பட்டது | 2014, செப்டம்பர் 20 |
போட்டியிடுவதற்கான மனு அளிப்பதற்கான இறுதி தேதி | 2014, செப்டம்பர் 27 |
மனுக்கள் சரிபார்க்கப்படும் தேதி | 2014, செப்டம்பர் 29 |
மனுவை விலக்கிக்கொள்ள இறுதி தேதி | 2014, அக்டோபர் 01 |
தேர்தல் நடைபெறும் தேதி | 2014, அக்டோபர் 15 |
வாக்குகள் எண்ணப்படும் தேதி | 2014, அக்டோபர் 19 |
மராட்டியத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 29 தாழ்த்தப்பட்டோருக்கும் 25 மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராட்டிராவில் நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 92.40% ஆகும். இத்தேர்தலுக்காக 90,403 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. [8]
கூட்டணிகள்
தொகு25 ஆண்டுகளாக கூட்டணியாக இருந்து மகாராட்டிர தேர்தலை சந்தித்த பாசக-சிவசேனா கூட்டணி இத்தேர்தலில் முறிந்துள்ளது. அதுபோலவே காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணியும் முறிந்துள்ளது. 2004, 2009 சட்டப்பேரவை தேர்தல்களில் சிவசேனா-பாசக கூட்டணியும், காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணியும் போட்டியிட்டன. இம்முறை பெரிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகின்றன.
சிவசேனா-பாசக
தொகு1989 ஆண்டு முதல் தொடரும் பாசக சிவசேனாவின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் முறிந்தது என பாசக அறிவித்தது[9] [10]. 2009ஆம் ஆண்டு தேர்தலில் சிவசேனா 169 தொகுதிகளிலும் பாசக 119 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள். [11] 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது. [12]
2014 மக்களவைத்தேர்தலில் மாநிலத்தில் பெரிய கட்சியாக வந்ததால்[13] பாசக அதிக தொகுதிகளைக்கேட்கவும் முதலமைச்சர் பதவியை அதிக இடங்களில் வெல்பவர் பெற வேண்டும் என்று கூறியது. [14] மாநில பாசக தலைவர் சிவசேனா 150+ தொகுதிகளுக்குக் கீழ் வர மறுத்துவிட்டதாகவும் 135 தொகுதிகளிலிருந்து 127 தொகுதிகளுக்குத் தாங்கள் இறங்கி வந்ததாகவும், முதலமைச்சமைர் பதவியை விட்டுத்தர மறுத்துவிட்டதாகவும் கூறினார். [15]
காங்கிரசு - தேசியவாத காங்கிரசு
தொகு1999ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. காங்கிரசிலிருந்து விலகிய சரத்பவார் தோற்றுவித்த தேசியவாத காங்கிரசுக்கு அதுவே முதல் சட்டமன்ற தேர்தலாகும். காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் பாசக-சிவசேனா கூட்டணியை விட அதிக இடம் பிடித்த காரணத்தால் அக்கூட்டணி பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக தேர்தலுக்கு பின் கூட்டணி கண்டன [16]. பின் அக்கூட்டணி 2004, 2009 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. 2014 சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரசுக்கு 144 தொகுதிகள் வேண்டும் என்றும் முதலமைச்சமைச்சர் பதவியை சுழற்சி முறையில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் பங்கிடவேண்டும் என்றதேசியவாத காங்கிரசின் கோரிக்கையை காங்கிரசு ஏற்காததால் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதாக தேசியவாத காங்கிரசு கூறியது. [17]
பரப்புரை
தொகுமகாராட்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே பெரிய கட்சிகள் தொகுதிகளுக்காகச் சண்டையிட்டுப் பிரிந்தன என்றும் அவற்றுக்கு மகாராட்டிர மக்கள் பாடம் புகட்டவேண்டும் என்றும் கூறினார்.[18]
தேர்தல் முடிவு
தொகுஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கட்சி | 2014இல் வென்ற தொகுதிகள் | 2009இல் வென்ற தொகுதிகள் |
---|---|---|
பாசக | 121 | 46 |
சிவசேனா | 63 | 44 |
காங்கிரசு | 42 | 82 |
தேசியவாத காங்கிரசு | 41 | 62 |
மகாராட்டிர நவநிர்மாண் சேனா | 1 | 13 |
எம்.ஐ.எம் | 2 | 0 |
சி.பி.எம் | 1 | 0 |
மற்றவர்கள் | 18 | 41 |
கட்சி | வென்ற தொகுதிகள் | வோட்டுகள் | வோட்டு சதவியிதம் | மாற்றம் |
---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | 122 | 14,709,455 | 27.8% | |
சிவ சேனா | 63 | 10,235,972 | 19.3% | |
இந்திய தேசிய காங்கிரசு | 42 | 9,496,144 | 18.0% | ▼ |
தேசியவாத காங்கிரசு கட்சி | 41 | 9,122,299 | 17.2% | ▼ |
பகுஜன் விகாஸ் ஆகாதி | 3 | 329,457 | 0.6% | |
இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சி | 3 | 533,309 | 1.0% | ▼ |
அனைத்திந்திய மஜ்லிஸ்-இ- இத்திஹாதுல் முஸ்லிமீன் | 2 | 489,614 | 0.9% | |
பாரிப பகுஜன் மாகாசங் | 1 | 472,925 | 0.9% | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 1 | 207,933 | 0.4% | |
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா | 1 | 1,665,033 | 3.7% | ▼ |
ராஷ்டிரிய சமாஜ் பக்சா | 1 | 256,662 | 0.5% | |
சமாஜ்வாதி கட்சி | 1 | 92,304 | 0.2% | ▼ |
கட்சி சாரா வேட்பாளர் | 7 | 2,494,016 | 4.7% | ▼ |
மொத்தம்[20] | 288 | 50,105,123 | 100% | பொருத்தமில்லை |
முதல்வர்
தொகுபுதிய முதல்வராக பாசகவின் மாநில தலைவர் தேவேந்திர பத்னாவிசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2014, நவம்பர் 11க்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கவேண்டும். பாசகவுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறியுள்ள தேசியவாத காங்கிரசு வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளாது.[21]
வென்ற வேட்பாளர்களின் பட்டியல்
தொகுThe following is the list of candidates won: [20]
கேப்டன் தமிழ் செல்வன் என்பவர் பாசக கட்சி சார்பில் மும்பையின் ஒரு தொகுதியான சியோன் கோலிவாடாவில் வென்றுள்ளார். இச்சட்டப்பேரவையில் மராட்டிய சட்டமன்றத்துக்கு செல்லும் தமிழர் இவர்.
தொகுதியின் எண் | சட்டமன்ற தொகுதியின் பெயர் | உறுப்பினர் | சார்ந்த கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|---|
1 | அக்கல்குவா | வழக்குரைஞர் பாட்வி கே. சி. | இ. காங்கிரசு | 64,410 |
2 | ஷஃகாதா | உதேய்சிங் கோச்சரு பாட்வி | பாசக | 58,556 |
3 | நந்துர்பார் | விஜயகுமார் கிருஷ்ணாராவ் காவிட் | பாசக | 101,328 |
4 | நவாபூர் | சுருப்சிங் ஹிர்யா நாய்க் | இ. காங்கிரசு | 93,796 |
5 | சக்ரி | தனஜி சீதாராம் Ahire | இ. காங்கிரசு | 74,760 |
6 | துளே ஊரகம் | குனால் (பாபா) ரோகிதாசு பாட்டில்l | இ. காங்கிரசு | 119,094 |
7 | துளே நகரம் | அனில் அன்னா Gote | பாசக | 57,780 |
8 | சிந்துகேடா | செயகுமார் ஜித்தேந்திரசின்கா ராவல் | பாசக | 92,794 |
9 | சிர்பூர் | காசிராம் Vechan Pawara | இ. காங்கிரசு | 98,114 |
10 | சோப்டா | Sonawane Chandrakant Baliram | சிவ சேனா | 54,176 |
11 | Raver | Haribhau Madhav Jawale | பாசக | 65,962 |
12 | Bhusawal | சஞ்சய் Waman Sawakare | பாசக | 87,818 |
13 | ஜல்கான் நகரம் | சுரேசு தாமு போலே (ராசுமாமா) | பாசக | 88,363 |
14 | ஜல்கான் ஊரகம்l | பாட்டில் குலாப் ரகுநாத் | சிவ சேனா | 84,020 |
15 | Amalner | Shirishdada Hiralal Chaudhari | Independent | 68,149 |
16 | Erandol | Annasaheb Dr. Satish Bhaskarrao Patil | NCP | 55,656 |
17 | Chalisgaon | Unmesh Bhaiyyasaheb Patil | பாசக | 94,754 |
18 | பச்சோரா | Kishore Appa Patil | சிவ சேனா | 87,520 |
19 | Jamner | Girish Dattatray Mahajan | பாசக | 103,498 |
20 | Muktainagar | Eknath Khadse | பாசக | 85,657 |
21 | Malkapur | Chainsukh Madanlal Sancheti | பாசக | 75,965 |
22 | Buldhana | Harshwardhan Vasantrao Sapkal | இ. காங்கிரசு | 46,985 |
23 | Chikhli | Rahul Siddhvinayak Bondre | இ. காங்கிரசு | 61,581 |
24 | Sindkhed Raja | Dr Shashikant Narsingrao Khedekar | சிவ சேனா | 64,203 |
25 | Mehkar | Sanjay Bhashkar Raimulkar | சிவ சேனா | 80,356 |
26 | Khamgaon | Akash Pandurang Fundkar | பாசக | 71,819 |
27 | Jalgaon (Jamod) | Kute Dr. Sanjay Shriram | பாசக | 63,888 |
28 | Akot | Prakash Gunvantrao Bharsakale | பாசக | 70,086 |
29 | Balapur | Baliram Bhagwan Sirskar | BBM | 41,426 |
30 | அகோலா மேற்கு | Govardhan Mangilal Sharma | பாசக | 66,934 |
31 | அகோலா கிழக்கு | Savarkar Randhir Pralhadrao | பாசக | 53,678 |
32 | Murtizapur | Harish Pimple | பாசக | 54226 |
33 | Risod | Amit Subhashrao Zanak | இ. காங்கிரசு] | 70,939 |
34 | வாசிம் | Malik Lakhan Sahadeo | பாசக | 48,196 |
35 | Karanja | Patni Rajendra Sukhanad | பாசக | 44,751 |
36 | Dhamamgaon Railway | Jagtap Virendra Walmik | இ. காங்கிரசு | 70,879 |
37 | Badnera | Ravi Rana | Independent | 46,827 |
38 | அமராவதி | Deshmukh Sunil Panjabrao | பாசக | 84,033 |
39 | Teosa | Adv Yashomati Thakur (Sonawane) | இ. காங்கிரசு | 58,808 |
40 | Daryapur | Ramesh Ganpatrao Bundile | பாசக | 64,224 |
41 | Melghat | Bhilawekar Prabhudas Babulal | பாசக | 57,002 |
42 | Achalpur | Bacchu alias Omprakash Babarao Kadu | Independent | 59,234 |
43 | Morshi | Dr Anil Sukhdevrao Bonde | பாசக | 71,611 |
44 | Arvi | Amar Sharadrao Kale | இ. காங்கிரசு | 75,886 |
45 | Deoli | Kamble Ranjit Prataprao | இ. காங்கிரசு | 62,533 |
46 | Hinganghat | Kunawar Samir Trambakrao | பாசக | 90,275 |
47 | Wardha | Dr Pankaj Rajesh Bhoyar | பாசக | 45,897 |
48 | Katol | Ashish Ranjeet Deshmukh | பாசக | 70,344 |
49 | Savner | Kedar Sunil Chhtrapal | இ. காங்கிரசு | 84,630 |
50 | Hingna | Meghe Sameer Dattatraya | பாசக | 84,139 |
51 | Umred | Parwe Sudhir Laxmanrao | பாசக | 92,399 |
52 | நாக்பூர் தென்மேற்கு | தேவேந்திர பத்னாவிசு | பாசக | 113918 |
53 | நாக்பூர் தெற்கு | Kohale Sudhakar Vittalrao | BJP | 81,224 |
54 | நாக்பூர் கிழக்கு | Krishna Pancham Khopde | BJP | 99136 |
55 | மத்திய நாக்பூர் | Kumbhare Vikas Shankarrao | BJP | 87,523 |
56 | நாக்பூர் மேற்கு | Sudhakar Shamrao Deshmukh | பாசக | 86,500 |
57 | நாக்பூர் வடக்கு | Dr Milind Mane | BJP | 68,905 |
58 | Kamthi | Chandrashekhar Krushnarao Bawankule | பாசக | 126,755 |
59 | Ramtek | Reddy Dwaram Mallikarjun Ram Reddy | பாசக | 59,343 |
60 | Tumsar | Charan Waghmare | [[[பாசக]] | 73,950 |
61 | Bhandara | Avsare Ramchandra Punaji | பாசக | 83,408 |
62 | Sakoli | Kashiwar Rajesh Lahanu | பாசக | 80,902 |
63 | Arjuni-Morgaon | Badole Rajkumar Sudamji | பாசக | 64,401 |
64 | Tirora | Rahangdale Vijay Bharatlal | பாசக | 54,160 |
65 | Gondiya | Agrawal Gopaldas Shankarlal | இ. காங்கிரசு | 62,701 |
66 | Amgaon | Puram Sanjay Hanwantrao | பாசக | 62,590 |
67 | Armori | Krushna Damaji Gajbe | பாசக | 60,413 |
68 | Gadchiroli | Dr. Deorao Madguji Holi | [[[பாசக]] | 70,185 |
69 | Aheri | Satyavanrao Atram Ambarishrao Raje | [[[பாசக]] | 56,418 |
70 | Rajura | Sanjay Yadaorao Dhote | பாசக | 66,223 |
71 | Chandrapur | Shamkule Nanaji Sitaram | பாசக | 81,483 |
72 | Ballarpur | Mungantiwar Sudhir Sachhidanand | பாசக | 103,718 |
73 | Brahmapuri | Wadettiwar Vijay Namdevrao | இ. காங்கிரசு | 70,373 |
74 | Chimur | Banti Bhangdiya | பாசக | 87,377 |
75 | Warora | Suresh alias Balubhau Narayan Dhanorkar | சிவ சேனா | 53,877 |
76 | Wani | Bodkurwar Sanjivreddi Bapurao | பாசக | 45,178 |
77 | ராலேகான் | Ashok Ramji Wooike | பாசக | 100,618 |
78 | Yavatmal | Madan Madhukarrao Yerawar | பாசக | 53,671 |
79 | Digras | Rathod Sanjay Dulichand | சிவ சேனா | 121,216 |
80 | Arni | Raju Narayan Todsam | பாசக | 86,991 |
81 | Pusad | Naik Manohar Rajusing | NCP | 94,152 |
82 | Umarkhed | Rajendra Waman Najardhane | பாசக | 90,190 |
83 | Kinwat | Jadhav Pradeep Naik | NCP | 60,127 |
84 | Hadgaon | Ashtikar Patil Nagesh Bapurao | சிவ சேனா | 78,520 |
85 | Bhokar | Ameeta Ashokrao Chavan | இ. காங்கிரசு | 100,781 |
86 | Nanded வடக்கு | D. P. Sawant | இ. காங்கிரசு | 40,356 |
87 | Nanded தெற்கு | Hemant Sriram Patil | சிவ சேனா | 45,836 |
88 | Loha | Chikhalikar Prataprao Govindrao | சிவ சேனா | 92,435 |
89 | Naigaon | Chavan Vasantrao Balwantrao | இ. காங்கிரசு | 71,020 |
90 | Deglur | Sabne Subhash Piraji | சிவ சேனா | 66,852 |
91 | Mukhed | Govind Mukkaji Rathod | பாசக | 118,781 |
92 | Basmath | Mundada Jaiprakash Shankarlal | சிவ சேனா | 63,851 |
93 | Kalamnui | Tarfe Santosh Kautika | இ. காங்கிரசு | 67,104 |
94 | Hingoli | Mutkule Tanhaji Sakharamji | பாசக | 97,045 |
95 | Jintur | Bhamale Vijay Manikrao | NCP | 106,912 |
96 | Parbhani | Rahul Vedprakash Patil | சிவ சேனா | 71,584 |
97 | Gangakhed | Madhusudan Manikrao Kendre | NCP | 58,415 |
98 | Pathri | Fad Mohan Madhavrao | Independent | 69,081 |
99 | Partur | Babanrao Dattatray Yadav Lonikar | பாசக | 46,937 |
100 | Ghansawangi | Rajeshbhaiyya Tope | NCP | 98,030 |
101 | Jalna | Arjun Panditrao Khotkar | SS | 45,078 |
102 | Badnapur | Kuche Narayan Tilakchand | பாசக | 73,560 |
103 | Bhokardan | Danave Santosh Raosaheb | பாசக | 69,597 |
104 | Sillod | Abdul Sattar Abdul Nabi | இ. காங்கிரசு | 96,038 |
105 | Kannad | Jadhav Harshvardhan Raibhan | சிவ சேனா | 62,542 |
106 | Phulambri | Bagde Haribhau Kisanrao | பாசக | 73,294 |
107 | மத்திய அவுரங்காபாத் | சையத் இம்தியாசு ஜலீல் | AIMIM | 61,843 |
108 | அவுரங்காபாத் மேற்கு | Sanjay Shirsat | SS | 61,282 |
109 | அவுரங்காபாத் கிழக்கு | Atul Moreshwar Save | பாசக | 64,528 |
110 | Paithan | Bhumre Sandipanrao Aasaram | சிவ சேனா | 66,991 |
111 | Gangapur | Bamb Prashant Bansilal | பாசக | 55,483 |
112 | Vaijapur | Bhausaheb Patil Chikatgaonkar | NCP | 53,114 |
113 | Nandgaon | Pankaj Chhagan Bhujbal | NCP | 69,263 |
114 | மத்திய மாலேகான் | Shaikh Aasif Shaikh Rshid | இ. காங்கிரசு | 75,326 |
115 | வெளிவட்ட மாலேகான் | Dadaji Dagadu Bhuse | சிவ சேனா | 82093 |
116 | Baglan | Chavan Dipika Sanjay | NCP | 68,434 |
117 | Kalwan | Gavit Jiva Pandu | CPM | 67,795 |
118 | Chandvad | Dr. Aher Rahul Daulatrao | BJP | 54,946 |
119 | Yewla | Chhagan Bhujbal | NCP | 112,787 |
120 | Sinnar | Rajabhau (Parag) Prakash Waje | சிவ சேனா | 104,031 |
121 | Niphad | Anil Sahebrao Kadam | சிவ சேனா | 78,186 |
122 | Dindori | Zirwal Narhari Sitaram | NCP | 68,284 |
123 | நாசிக் கிழக்கு | Balasaheb Mahadu Sanap | BJP | 78,941 |
124 | மத்திய நாசிக் | Devayani Suhas Farande | BJP | 61,548 |
125 | நாசிக் மேற்கு | Hiray Seema Mahesh (Seematai) | BJP | 67,489 |
126 | Devlali | Gholap Yogesh (Bapu) Babanrao | SS | 49,751 |
127 | Igatpuri | Gaveet Nirmala Ramesh | இ. காங்கிரசு | 49,128 |
128 | Dahanu | Dhanare Paskal Janya | BJP | 44,849 |
129 | Vikramgad | Savara Vishnu Rama | BJP | 40,201 |
130 | Palghar | Ghoda Krushna Arjun | சிவ சேனா | 46,142 |
131 | Boisar | Tare Vilas Sukur | BVA | 64,550 |
132 | Nalasopara | Kshitij Hitendra Thakur | BVA | 113,566 |
133 | Vasai | Hitendra Vishnu Thakur | BVA | 97,291 |
134 | Bhiwandi Rural (ST) | Shantaram Tukaram More | SS | 57,082 |
135 | Shahapur | Barora Pandurang Mahadu | NCP | 56,813 |
136 | Bhiwandi West | Choughule Mahesh Prabhakar | பாசக | 42,483 |
137 | Bhiwandi East | Rupesh Laxman Mhatre | SS | 33,541 |
138 | கல்யாண் மேற்கு | Narendra Baburao Pawar | பாசக | 54,388 |
139 | Murbad | Kisan Shankar Kathore | பாசக | 85,543 |
140 | Ambernath | Dr. Balaji Kinikar | சிவ சேனா | 47,000 |
141 | Ulhasnagar | Jyoti Pappu Kalani | NCP | 43,760 |
142 | கல்யாண் கிழக்கு | Ganpat Kalu Gaikwad | Independent | 36,357 |
143 | Dombivali | Chavhan Ravindra Dattatray | பாசக | 83,872 |
144 | கிராமப்புற கல்யாண் | Bhoir Subhash Ganu | சிவ சேனா | 84,110 |
145 | Mira Bhayandar | Narendra Mehta | பாசக | 91,468 |
146 | Ovala-Majiwada | Pratap Baburao Sarnaik | சிவ சேனா | 68,571 |
147 | Kopri-Pachpakhadi | Eknath Sambhaji Shinde | சிவ சேனா | 100,316 |
148 | Thane | Sanjay Mukund Kelkar | பாசக | 70,884 |
149 | Mumbra-Kalwa | Jitendra Awhad | NCP | 86,533 |
150 | Airoli | Sandeep Ganesh Naik | NCP | 76,444 |
151 | Belapur | Manda Vijay Mhatre | பாசக | 55,316 |
152 | Borivali | Vinod Tawde | பாசக | 108,278 |
153 | Dahisar | Chaudhary Manisha Ashok | பாசக | 77,238 |
154 | Magathane | Prakash Surve | சிவ சேனா | 65,016 |
155 | Mulund | Sardar Tara Singh | பாசக | 90,260 |
156 | Vikhroli | Sunil Rajaram Raut | சிவ சேனா | 50,302 |
157 | Bhandup West | Ashok Patil | SS | 48,151 |
158 | Jogeshwari East | Ravindra Dattaram Waikar | SS | 72,767 |
159 | Dindoshi | Sunil Prabhu | SS | 56,577 |
160 | Kandivali East | Atul Bhatkhalkar | பாசக | 72,427 |
161 | Charkop | Yogesh Sagar | பாசக | 96,097 |
162 | Malad West | Aslam Shaikh | இ. காங்கிரசு | 56,574 |
163 | Goregaon | Vidya Thakur | பாசக | 63,629 |
164 | Versova | Dr. Bharati Hemant Lavekar | பாசக | 49,182 |
165 | அந்தேரி மேற்கு | Ameet Bhaskar Satam | பாசக | 59,022 |
166 | அந்தேரி கிழக்கு | Ramesh Latke | சிவ சேனா | 52,817 |
167 | Vile Parle | Parag Alavani | பாசக | 74,270 |
168 | Chandivali | Khan Mohammed Arif (Naseem) | இ. காங்கிரசு | 73,141 |
169 | Ghatkopar West | Ram Kadam | பாசக | 80,343 |
170 | Ghatkopar East | Mehta Prakash Manchhubhai | பாசக | 67,012 |
171 | Mankhurd Shivaji Nagar | Abu Asim Azmi | SP | 41,719 |
172 | Anushakti Nagar | Tukaram Ramkrishna Kate | SS | 39,966 |
173 | Chembur | Prakash Vaikunth Phaterpekar | SS | 47,410 |
174 | Kurla | Mangesh Kudalkar | சிவ சேனா | 41,580 |
175 | Kalina | Sanjay Govind Potnis | சிவ சேனா | 30,715 |
176 | Vandre East | Prakash (Bala) Sawant | சிவ சேனா | 41,388 |
177 | Vandre West | Ashish Shelar | பாசக | 74,779 |
178 | தாராவி | Varsha Eknath Gaikwad | இ. காங்கிரசு | 47,718 |
179 | சியோன் கோலிவாடா | கேப்டன் ஆர். தமிழ் செல்வன் | பாசக | 40,869 |
180 | Wadala | Kalidas Nilkanth Kolambkar | இ. காங்கிரசு | 38,540 |
181 | Mahim | Sada Sarvankar | சிவ சேனா | 46,291 |
182 | வோர்லி | Sunil Govind Shinde | சிவ சேனா | 60,625 |
183 | Shivadi | Ajay Choudhari | சிவ சேனா | 72,462 |
184 | Byculla | Waris Yusuf Pathan | AIMIM | 25,314 |
185 | மலமார் மலை | Mangal Lodha | பாசக | 97,818 |
186 | Mumbadevi | Amin Patel | இ. காங்கிரசு | 39,188 |
187 | Colaba | Raj K. Purohit | பாசக | 52,608 |
188 | Panvel | Prashant Ramsheth Thakur | பாசக | 125,142 |
189 | Karjat | Sureshbhau Narayan Lad | NCP | 57,013 |
190 | Uran | Manohar Gajanan Bhoir | சிவ சேனா | 56,131 |
191 | Pen | Dhairyasheel Mohan Patil | PWPI | 64,616 |
192 | Alibag | Subhash alias Panditshet Patil | PWPI | 76,959 |
193 | Shrivardhan | Avdhoot Anil Tatkare | NCP | 61,038 |
194 | Mahad | Bharat Maruti Gogawale | சிவ சேனா | 94,408 |
195 | Junnar | Sharaddada Bhimaji Sonawane | MNS | 60,305 |
196 | Ambegaon | Dilip Dattatray Walse Patil | NCP | 120,235 |
197 | Khed Alandi | Suresh Namdeo Gore | சிவ சேனா | 103,207 |
198 | Shirur | Baburao Kashinath Pacharne | பாசக | 92,579 |
199 | Daund | Kul Rahul Subhashrao | RSP | 87,649 |
200 | Indapur | Dattatray Vithoba Bharne | NCP | 108,400 |
201 | Baramati | Ajit Anantrao Pawar | NCP | 150,588 |
202 | Purandar | Vijaybapu Shivtare | சிவ சேனா | 82,339 |
203 | Bhor | Sangram Anantrao Thopate | இ. காங்கிரசு | 78,602 |
204 | Maval | Bhegade Sanjay (Bala) Vishwanath | பாசக | 95,319 |
205 | Chinchwad | Jagtap Laxman Pandurang | பாசக | 123,786 |
206 | Pimpri | Chabukswar Gautam Sukhdeo | சிவ சேனா | 51,096 |
207 | Bhosari | Mahesh (Dada) Kisan Landge | Independent | 60,173 |
208 | Vadgaonsheri | Jagdish Tukaram Muluk | பாசக | 66,908 |
209 | சிவாஜி நகர் | Vijay Kale | பாசக | 56,460 |
210 | Kothrud | Medha Vishram Kulkarni | பாசக | 98,235 |
211 | Khadakwasla | Tapkir Bhimrao Dhondiba | பாசக | 111,531 |
212 | Parvati | Madhuri Satish Misal | பாசக | 95,583 |
213 | Hadapsar | Tilekar Yogesh Kundalik | பாசக | 82,629 |
214 | பூனா கன்மடோண்மெண்ட் | Dilip Kamble | பாசக | 54,692 |
215 | Kasba Peth | Bapat Girish Bhalchandra | பாசக | 73,594 |
216 | Akole | Pichad Vaibhav Madhukar | NCP | 67,696 |
217 | Sangamner | Vijay alias Balasaheb Bhausaheb Thorat | இ. காங்கிரசு | 103,564 |
218 | Shirdi | Radhakrishna Eknathrao Vikhe Patil | இ. காங்கிரசு | 121,459 |
219 | Kopargaon | Kolhe Snehalatatai Bipindada | பாசக | 99,763 |
220 | Shrirampur | Bhausaheb Malhari Kamble | இ. காங்கிரசு] | 57,118 |
221 | Nevasa | Balasaheb alias Dadasaheb Damodhar Murkute | பாசக | 84,570 |
222 | Shevgaon Pathrdi | Monika Rajiv Rajale | பாசக | 134,685 |
223 | Rahuri | Kardile Shivaji Bhanudas | பாசக | 91,454 |
224 | Parner | Auti Vijayrao Bhaskarrao | சிவ சேனா | 73,263 |
225 | அகமத்நகர் நகரம் | Sangram Arunkaka Jagtap | NCP | 49,378 |
226 | Shrigonda | Jagtap Rahul Kundlikrao | NCP | 99,281 |
227 | Karjat Jamkhed | Ram Shankar Shinde | பாசக | 84,058 |
228 | Georai | Pawar Laxman Madhavro | பாசக | 136,384 |
229 | Majalgaon | R. T. Deshmukh (Jija) | பாசக | 112,497 |
230 | Beed | Kshirsager Jaydattji Sonajirao | NCP | 77,134 |
231 | Ashti | Dhonde Bhimrao Anandrao | பாசக | 120,915 |
232 | Kaij | Thombre Sangeeta Vijayprakash | பாசக | 106,834 |
233 | பார்லி | பஞ்கஜ முண்டே | பாசக | 96,904 |
234 | Latur Rural | Bhise Trimbakrao Shrirangrao | இ. காங்கிரசு | 100,897 |
235 | Latur City | Amit Deshmukh | இ. காங்கிரசு | 119,656 |
236 | Ahmadpur | Jadhav Patil Vinayakrao Kishanrao | Independent | 61,957 |
237 | Udgir | Sudhakar Sangram Bhalerao | பாசக | 66,686 |
238 | Nilanga | Nilangekar Sambhaji Deeliprao Patil | பாசக | 76,817 |
239 | Ausa | Basavraj Madhavrao Patil | இ. காங்கிரசு | 64,237 |
240 | Umarga | Chougule Dnyanraj Dhondiram | சிவ சேனா | 65,178 |
241 | Tuljapur | Chavan Madhukarrao Deorao | இ. காங்கிரசு | 70,701 |
242 | Osmanabad | Rana Jagjit Sinha Padma Sinha Patil | NCP | 88,469 |
243 | Paranda | Mote Rahul Maharudra | NCP | 78,548 |
244 | Karmala | Patil Narayan Govindrao | சிவ சேனா | 60,674 |
245 | Madha | Shinde Babanrao Vitthalrao | NCP | 97,803 |
246 | Barshi | Dilip Gangadhar Sopal | NCP | 97,655 |
247 | Mohol | Ramesh Nagnath Kadam | NCP | 62,120 |
248 | Solapur City North | Vijay Sidramappa Deshmukh | பாசக | 86,877 |
249 | Solapur City Central | Shinde Praniti Sushilkumar | இ. காங்கிரசு | 46,907 |
250 | Akkalkot | Siddharam Satlingappa Mhetre | இ. காங்கிரசு | 97,333 |
251 | Solapur South | Deshmukh Subhash Sureshchandra | பாசக | 70,077 |
252 | Pandharpur | Bhalake Bharat Tukaram | இ. காங்கிரசு | 91,863 |
253 | Sangola | Deshmukh Ganpatrao Annasaheb | PWPI | 94,374 |
254 | Malshiras | Dolas Hanumant Jagannath | NCP | 77,179 |
255 | Phaltan | Chavan Dipak Pralhad | NCP | 92,910 |
256 | Wai | Jadhav (Patil) Makarand Laxmanrao | NCP | 101,218 |
257 | Koregaon | Shinde Shashikant Jaywantrao | NCP | 95,213 |
258 | Man | Jaykumar Bhagwanrao Gore | இ. காங்கிரசு | 75,708 |
259 | Karad North | Patil Shamrao alias Balaso Pandurang | NCP | 78,324 |
260 | Karad South | Prithviraj Chavan | இ. காங்கிரசு | 76,831 |
261 | Patan | Desai Shambhuraj Shivajirao | சிவ சேனா | 104,419 |
262 | Satara | Bhonsle Shivendrasinh Abhaysinh | NCP | 97,964 |
263 | Dapoli | Kadam Sanjay Vasant | NCP | 52,907 |
264 | Guhagar | Jadhav Bhaskar Bhaurao | NCP | 72,525 |
265 | Chiplun | Chavan Sadanand Narayan | சிவ சேனா | 75,695 |
266 | Ratnagiri | Uday Ravindra Samant | சிவ சேனா | 93,876 |
267 | Rajapur | Salvi Rajan Prabhakar | சிவ சேனா | 76,266 |
268 | Kankavli | Nitesh Narayan Rane | இ. காங்கிரசு | 74,715 |
269 | Kudal | Naik Vaibhav Vijay | சிவ சேனா | 70,582 |
270 | Sawantwadi | Deepak Kesarkar | சிவ சேனா | 70,902 |
271 | Chandgad | Desai-Kupakar Sandhyadevi Krushnarao | NCP | 51,599 |
272 | Radhanagari | Aabitakar Prakash Anandarao | சிவ சேனா | 132,485 |
273 | Kagal | Mushrif Hasan Miyalal | NCP | 123,626 |
274 | கோலாப்பூர் தெற்கு | Amal Mahadik | பாசக | 107,998 |
275 | Karvir | Narke Chandradip Shashikant | சிவ சேனா | 107,998 |
276 | Kolhapur North | Rajesh Vinayakrao Kshirsagar | சிவ சேனா | 69,736 |
277 | Shahuwadi | Satyajeet Babasaheb Patil (Aba) Sarudkar | சிவ சேனா | 74,702 |
278 | Hatkanangale | Minchekar Sujit Vasantrao | சிவ சேனா | 89,087 |
279 | Ichalkaranji | Suresh Ganpati Halvankar | பாசக | 94,293 |
280 | Shirol | Ulhas Sambhaji Patil | சிவ சேனா | 70,809 |
281 | Miraj | Sureshbhau Dagadu Khade | பாசக | 93,795 |
282 | சாங்லி | Dhananjay alias Sudhir Dada Hari Gadgil | பாசக | 80,497 |
283 | Islampur | Jayant Rajaram Patil | NCP | 113,045 |
284 | Shirala | Shivajirao Yashwantrao Naik | பாசக | 85,363 |
285 | Palus-Kadegaon | Patangrao Kadam | இ. காங்கிரசு | 112,523 |
286 | Khanapur | Anilbhau Babar | சிவ சேனா | 72,849 |
287 | Tasgaon-Kavathe Mahankal | R. R. Patil | NCP | 108,310 |
288 | Jath | Jagtap Vilasrav Narayan | பாசக | 72,885 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Race for CM post, says Devendra Fadnavis". Indian Express. September 20, 2014. http://www.mid-day.com/articles/race-for-maharashtra-cm-is-still-on-devendra-fadnavis/15540167.
- ↑ Ganjapure, Vaibhav (16 October 2014). "South West all set to elect prospective CM". Times of India. http://timesofindia.indiatimes.com/city/nagpur/South-West-all-set-to-elect-prospective-CM/articleshow/44830467.cms.
- ↑ "Maharshtra polls: Prithviraj Chavan does a Narendra Modi, projects himself as perfect chief minister". Daily News and Analysis. September 5, 2014. http://www.dnaindia.com/india/report-maharshtra-polls-prithviraj-chavan-does-a-narendra-modi-projects-himself-as-perfect-chief-minister-2016272.
- ↑ "CM Prithviraj Chavan picks South Karad to contest Maharashtra election". Times of India. 15 July 2014. http://timesofindia.indiatimes.com/city/pune/CM-Prithviraj-Chavan-picks-South-Karad-to-contest-Maharashtra-election/articleshow/38389839.cms.
- ↑ "In race for CM post, says Ajit Pawar". Indian Express. September 20, 2014. http://indianexpress.com/article/india/politics/in-race-for-cm-post-says-ajit-pawar/.
- ↑ Atikh Rashid (16 October 2014). "Ajit Pawar confident of a victory with huge margin from Baramati". Indian Express. http://indianexpress.com/article/india/maharashtra/ajit-pawar-confident-of-a-victory-with-huge-margin-from-baramati/.
- ↑ http://eci.nic.in/eci_main1/AE2014/MAHARASHTRA.htm
- ↑ http://eci.nic.in/eci_main1/current/PN43_12092014.pdf ELECTION COMMISSION OF INDIA PRESS NOTE
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Maharashtra-polls-Shiv-Sena-BJP-Congress-NCP-alliances-snap-its-a-5-cornered-fight/articleshow/43458250.cms Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances snap; it's a 5-cornered fight
- ↑ http://www.rediff.com/news/report/its-official-25-year-old-bjp-shiv-sena-alliance-in-maharashtra-ends/20140925.htm It's official: 25-year-old BJP, Shiv Sena alliance in Maharashtra ends
- ↑ http://ibnlive.in.com/news/maharashtra-elections-bjp-ends-25yearold-alliance-with-shiv-sena-as-seat-sharing-talks-fail/501837-3-237.html பரணிடப்பட்டது 2014-09-27 at the வந்தவழி இயந்திரம் Maharashtra elections: BJP ends 25-year-old alliance with Shiv Sena as seat sharing talks fail
- ↑ http://timesofindia.indiatimes.com/india/The-first-time-the-Sena-BJP-split-and-Sharad-Pawar-stepped-in/articleshow/43144335.cms The first time the Sena-BJP split and Sharad Pawar stepped in
- ↑ http://articles.economictimes.indiatimes.com/2014-09-26/news/54353272_1_chief-ministership-congress-ncp-seats-bjp Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances break; it's a four-cornered contest now
- ↑ http://www.hindustantimes.com/specials/coverage/assembly-elections-2014/assemblyelections2014-maharashtra/maharashtra-polls-uddhav-seeks-to-become-cm-urges-people-to-give-him-a-chance/sp-article10-1263615.aspx பரணிடப்பட்டது 2014-09-15 at the வந்தவழி இயந்திரம் BJP, Sena in tussle as Uddhav eyes CM post
- ↑ http://indianexpress.com/article/cities/mumbai/objective-of-shiv-senas-mission-150-was-to-get-cm-post/ Objective of Shiv Sena’s Mission 150+ was to get CM post
- ↑ http://www.dnaindia.com/india/report-seat-sharing-stalemate-congress-ncp-may-ally-post-maharashtra-assembly-polls-2018390 Seat sharing stalemate: Congress, NCP may ally post Maharashtra Assembly polls?
- ↑ http://www.ndtv.com/elections/article/india/will-fight-elections-alone-alliance-with-congress-over-says-ncp-597982?curl=1413062314 Will Fight Elections Alone, Alliance With Congress Over, Says NCP
- ↑ http://www.ndtv.com/elections/article/assembly-polls/teach-big-four-a-lesson-in-maharashtra-assembly-polls-raj-thackeray-tells-voters-601661?curl=1413062803 Teach 'Big Four' a Lesson in Maharashtra Assembly Polls: Raj Thackeray Tells Voters
- ↑ "Maharashtra assembly elections 2014: Owaisi's MIM gets 2 seats, Raj Thackeray's MNS just 1". timesofindia. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2014.
- ↑ 20.0 20.1 20.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 2014-10-21.
- ↑ "Done. Devendra Fadnavis As Maharashtra Chief Minister". ndtv. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2014.