அகோலா கிழக்கு சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
அகோலா கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Akola East Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அகோலா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து தொகுதிகளில் ஒன்றாகும். அகோலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1][2]
அகோலா கிழக்கு சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 31 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | அகோலா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | அகோலா மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் ரந்திர் பிரலகத்ராவ் சாவர்க்கர் | |
கட்சி | பாஜக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ரந்திர் பிரலகத்ராவ் சாவர்க்கர் | 108619 | 48.96 | ||
சிசே (உதா) | கோபால் அலியாசு ஆசிசு ராம்ராவ் தட்கர் | 58006 | 26.14 | ||
வாக்கு வித்தியாசம் | 50613 | 22.81 | |||
பதிவான வாக்குகள் | 221870 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Result of Maharashtra State Elections 2009". Indian Elections Affairs website. Archived from the original on 24 April 2013. பார்க்கப்பட்ட நாள் 7 October 2013.
- ↑ "Schedule – XVII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule XVII Maharashtra, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. பார்க்கப்பட்ட நாள் 2015-03-11.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-01.