15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்

பதினைந்தாவது மகாராட்டிர சட்டமன்றம் (15th Maharashtra Assembly) என்பது 2024 நவம்பர் மாதம் மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அமைக்கப்பட்ட மகாராட்டிர சட்டமன்றம் ஆகும். 15வது சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல் முடிவுகள் 23 நவம்பர் 2024 அன்று அறிவிக்கப்பட்டன.[1]

பதினைந்தாவது மகாராட்டிரா சட்டமன்றம்
14வது சட்டமன்றம் 14வது சட்டமன்றம்
மேலோட்டம்
சட்டப் பேரவைமகாராட்டிர சட்டமன்றம்
தேர்தல்2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்
அரசுஅறிவிக்கப்படவில்லை

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
மாவட்டம் தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி கூட்டணி உறுப்பினர்
நந்துர்பார் 1 அக்கல்குவா (பகு) அம்சியா பதாவி சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
2 சகாதா (பகு) இராஜேஷ் பதாவி பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
3 நந்துர்பார் (பகு) விஜய்குமார் கிருஷ்ணாராவ் கவிட் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
4 நவாபூர் (பகு) சைரீசுகுமார் சுரூப்சிங் நாயக் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
துலே 5 சக்ரி (பகு) மஞ்சுளா காவிட் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
6 துளே ஊரகம் இராகவேந்திர பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
7 துளே நகரம் அனுப் அகர்வால் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
8 சிந்துகேடா ஜெயக்குமார் ராவல் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
9 சிர்பூர் (பகு) காசிராம் பவாரா பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
ஜல்கான் 10 சோப்டா (பகு) சந்திரகாந்த் சோனாவனே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
11 ராவேர் அமோல் ஜாவாலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
12 புசாவல் (பஇ) சஞ்சய் சவ்கரே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
13 சல்கான் நகர் சுரேஷ் போலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
14 சல்கான் ஊரகம் குலாப் ரகுநாத் பாட்டீல் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
15 அமல்னேர் அனில் பைதாஸ் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
16 எரண்டோல் அமோல் சிமன்ராவ் பாட்டீல் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
17 சாலீசுகாவ் மங்கேஷ் சவான் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
18 பசோரா கிஷோர் அப்பா பாட்டீல் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
19 சாம்னேர் கிரிஷ் மகாஜன் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
20 முக்தாயி நகர் சந்திரகாந்த் நிம்பா பாட்டீல் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
புல்டாணா 21 மல்காபூர் ராஜேஷ் பண்டித்ராவ் ஏகடே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
22 புல்தானா சஞ்சய் கெய்க்வாட் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
23 சிக்கலி சுவேதா மஹாலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
24 சிந்தகேத் ராஜா ராஜேந்திர ஷிங்னே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
25 மெஹ்கர் (பஇ) சஞ்சய் பாஸ்கர் ராய்முல்கர் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
26 கம்கான் ஆகாஷ் பாண்டுரங் பண்ட்கர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
27 ஜல்கான் (ஜமோத்) சஞ்சய் ஸ்ரீராம் குடே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
அகோலா 28 அகோட் பிரகாஷ் பர்சகலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
29 பாலாபூர் நிதின் டேல் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
30 அகோலா மேற்கு சஜித் கான் பதான் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
31 அகோலா கிழக்கு ரந்தீர் சாவர்க்கர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
32 மூர்த்திசாபூர் (பஇ) ஹரிஷ் பிம்பிள் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
வாசிம் 33 ரிசோட் அமித் ஜானக் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
34 வாசிம் (பஇ) சியாம் கோடே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
35 கரஞ்சா சாய் பிரகாசு தாககே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
அமராவதி 36 தமன்கான் ரயில்வே பிரதாப் அட்சாத் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
37 பட்னேரா ரவி ராணா சுயேச்சை தேசிய ஜனநாயகக் கூட்டணி
38 அமராவதி சுல்பா கோட்கே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
39 தியோசா ராஜேஷ் வான்கடே இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
40 தர்யாபூர் (பஇ) கஜானன் லாவட் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
41 மேல்காட் (பகு) கேவல்ராம் காலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
42 அச்சல்பூர் பிரவின் தயாடே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
43 மோர்சி சந்து யாவல்கர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
வர்தா 44 அர்வி சுமித் வான்கடே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
45 தியோலி ராஜேஷ் பகானே இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
46 கிங்கங்காட் சமீர் குணவர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
47 வார்தா பங்கஜ் போயார் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
நாக்பூர் 48 கடோல் சரண்சிங் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
49 சவ்னர் ஆஷிஷ் தேஷ்முக் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
50 கிங்னா சமீர் மேகே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
51 உம்ரெட் (பஇ) சஞ்சய் மேஷ்ராம் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
52 நாக்பூர் வடமேற்கு தேவேந்திர பத்னாவிசு பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
53 நாக்பூர் தெற்கு மோகன் மேட் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
54 நாக்பூர் கிழக்கு கிருஷ்ணா கோப்டே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
55 நாக்பூர் மத்தி பிரவின் தட்கே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
56 நாக்பூர் மேற்கு விகாசு தாக்ரே இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
57 நாக்பூர் வடக்கு (பஇ) நிதின் ராவத் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
58 காம்தி சந்திரசேகர் பவான்குலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
59 ராம்டெக் ஆசிசு ஜெய்சுவால் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
பாந்த்ரா 60 தும்சர் ராஜு கரேமோர் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
61 பண்டாரா (பஇ) நரேந்திர போண்டேகர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
62 சகோலி நானா படோலே இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
கோந்தியா 63 அர்ஜுனி மோர்கான் (பஇ) ராஜ்குமார் படோல் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
64 திரோரா விஜய் ரஹங்டேல் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
65 கோண்டியா வினோத் அகர்வால் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
66 அம்கான் (பகு) சஞ்சய் புரம் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
கட்சிரோலி 67 ஆர்மோரி (பகு) ராம்தாஸ் மாசுரம் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
68 கட்சிரோலி (பகு) மிலிந்த் ராம்ஜி நரோட் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
69 அகோரி (பகு) தரம்ராவ் பாபா அத்ரம் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
சந்திரபூர் 70 ராஜுரா தியோராவ் விதோபா போங்லே இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
71 சந்திராபூர் (பஇ) கிஷோர் ஜோர்கேவார் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
72 பல்லார்பூர் சுதிர் முங்கண்டிவார் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
73 பிரம்மபுரி விஜய் வடேட்டிவார் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
74 சிமுர் பூந்தி பங்டியா பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
75 வரோரா கரண் டியோட்டலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
யவத்மாள் 76 வாணி சஞ்சய் டெர்கர் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
77 ராலேகான் (பகு) அசோக் உய்கே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
78 யவத்மால் பாலாசாகேப் மங்குல்கர் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
79 திக்ராசு சஞ்சய் ரத்தோட் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
80 அர்னி (பகு) ராஜு நாராயண் தோட்சம் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
81 புசாத் இந்திரனில் நாயக் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
82 உமர்கெட் (பஇ) கிஷன் வான்கடே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
நந்தேட் 83 கின்வாட் பீம்ராவ் கேரம் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
84 ஹட்கான் பாபுராவ் கடம் கோஹாலிகர் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
85 போகர் ஸ்ரீஜெயா சவான் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
86 நான்டெட் வடக்கு பாலாஜி கல்யாண்கர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
87 நான்டெட் தெற்கு ஆனந்த் சங்கர் டிட்கே இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
88 லோஹா பிரதாப்ராவ் பாட்டீல் சிக்கலிகர் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
89 நைகான் ராஜேஷ் பவார் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
90 டெக்ளூர் (பஇ) ஜிதேஷ் அந்தபுர்கர் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
91 முகேத் துஷார் ரத்தோட் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
ஹிங்கோலி 92 பாசுமாத் சந்திரகாந்த் நவ்கரே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
93 கலாம்நூரி சந்தோசு பங்கர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
94 ஹிங்கோலி தானாஜி முட்குலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
பார்பானி 95 ஜிந்தூர் மேகனா போர்டிகர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
96 பார்பனி ராகுல் வேத்பிரகாஷ் பாட்டீல் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
97 கங்காகேட் ரத்னாகர் குட்டே தேசியச் சமூக கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
98 பத்ரி ராஜேஷ் விட்டேகர் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
ஜால்னா 99 பார்த்தூர் பாபன்ராவ் லோனிகர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
100 கான்சவாங்கி ஹிக்மத் உதான் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
101 ஜல்னா அர்ஜுன் கோட்கர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
102 பத்னாபூர் (பஇ) நாராயண் குசே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
103 போகர்தான் சந்தோஷ் தன்வே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
அவுரங்காபாத் 104 சிலோட் அப்துல் சத்தார் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
105 கன்னாட் சஞ்சனா ஜாதவ் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
106 புலம்ப்ரி அனுராதா சவான் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
107 அவுரங்காபாத் மத்தி பிரதீப் ஜெய்ஸ்வால் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
108 அவுரங்காபாத் மேற்கு (பஇ) சஞ்சய் ஷிர்சாத் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
109 அவுரங்காபாத் கிழக்கு அதுல் சேவ் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
110 பைதான் விலாஸ் பும்ரே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
111 கங்காபூர் பிரசாந்த் பாம்ப் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
112 வைஜாபூர் ரமேஷ் போர்னாரே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
நாசிக் 113 நந்தகான் சுகாசு காண்டே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
114 மாலேகான் மத்தி இசுமாயில் அப்துல் காலிக் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
115 மாலேகான் வெளி தாதாஜி பூசு சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
116 பாக்லன் (பகு) திலீப் போர்சு பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
117 கள்வன் (பகு) நிதின் பவார் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
118 சந்த்வாட் இராகுல் அகர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
119 யெவ்லா சாகன் புஜ்பால் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
120 சின்னார் மாணிக்கராவ் கோகடே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
121 நிபாத் திலீப்ராவ் பாங்கர் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
122 திண்டோரி (பகு) நர்அரி சிர்வால் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
123 நாசிக் கிழக்கு இராகுல் திகலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
124 நாசிக் மத்தி தேவயானி பராண்டே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
125 நாசிக் மேற்கு சீமா கிரே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
126 தியோலாலி (பஇ) சரோஜ் அகிரே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
127 இகத்புரி (பகு) ஹிராமன் கோஸ்கர் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
பால்கர் 128 தகானு (பகு) வினோத் பிவா நிகோல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மகா விகாசு அகாதி
129 விக்ரம்காட் (பகு) அரிச்சந்திர போயே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
130 பால்கர் (பகு) ராஜேந்திர காவிட் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
131 போயிசர் (பகு) விலாஸ் தாரே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
132 நலசோபரா ராஜன் நாயக் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
133 வசை சினேகா பண்டிட் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
தானே 134 பிவாண்டி ஊரகம் (பகு) சாந்தாராம் மோர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
135 சாகாபூர் (பகு) தௌலத் தரோடா தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
136 பிவாண்டி மேற்கு மகேசு சோகுலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
137 பிவாண்டி கிழக்கு ரைசு சேக் சமாஜ்வாதி கட்சி மகா விகாசு அகாதி
138 கல்யாண் மேற்கு விசுவநாத் போயர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
139 முர்பாத் கிசான் கத்தோர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
140 அம்பர்நாத் (பஇ) பாலாஜி கினிகர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
141 உல்லாசுநகர் குமார் ஐலானி பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
142 கல்யாண் கிழக்கு சுல்பா கெய்க்வாட் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
143 தோம்பிவிலி ரவீந்திர சவான் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
144 கல்யாண் ஊரகம் ராஜேஷ் மோர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
145 மீரா பயந்தர் நரேந்திர மேத்தா பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
146 ஓவாலா-மஜிவாடா பிரதாப் சார்நாயக் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
147 கோப்ரி-பச்பகடி ஏக்நாத் சிண்டே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
148 தானே சஞ்சய் கேல்கர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
149 மும்ப்ரா-கல்வா ஜிதேந்திர அவாத் தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) மகா விகாசு அகாதி
150 ஐரோலி கணேஷ் நாயக் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
151 பேலாபூர் மந்தா மத்ரே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
மும்பை புறநகர் 152 போரிவலி சஞ்சய் உபாத்யாய் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
153 தாகுசார் மனிசா சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
154 மகதனே பிரகாஷ் சர்வே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
155 முலுண்ட் மிகிர் கோடேச்சா பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
156 விக்ரோலி சுனில் ராவத் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
157 பண்டுப் மேற்கு அசோக் பாட்டீல் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
158 ஜோகேசுவரி கிழக்கு அனந்த் னார் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
159 டிண்டோஷி சுனில் பிரபு சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
160 காண்டிவலி கிழக்கு அதுல் பட்கல்கர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
161 சார்கோப் யோகேசு சாகர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
162 மலாடு மேற்கு அசுலம் சேக் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
163 கோரேகான் வித்யா தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
164 வெர்சோவா ஆரூன் ரசித் கான் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
165 அந்தேரி மேற்கு அமீத் சதம் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
166 அந்தேரி கிழக்கு முர்ஜி பட்டேல் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
167 வைல் பார்லே

சண்டிவலி காட்கோபர் வெபகு காட்கோபர் ஈபகு

பராக் அலவானி பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
168 சண்டிவலி திலீப் லாண்டே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
169 காட்கோபர் மேற்கு ராம் கதம் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
170 காட்கோபர் கிழக்கு பராக் ஷா பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
171 மன்குர்த் சிவாஜி நகர் அபு அசிம் ஆஸ்மி சமாஜ்வாதி கட்சி மகா விகாசு அகாதி
172 அணுசக்தி நகர் சனா மாலிக் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
173 செம்பூர் துக்காராம் கேட் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
174 குர்லா (பஇ) மங்கேஷ் குடல்கர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
175 கலினா சஞ்சய் பொட்னிஸ் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
176 கிழக்கு பாந்த்ரா வருண் சர்தேசாய் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
177 வாந்த்ரே மேற்கு ஆஷிஷ் ஷெலர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
மும்பை நகரம் 178 தாராவி (பஇ) ஜோதி கெய்க்வாட் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
179 சியான் கோலிவாடா இரா. தமிழ்ச்செல்வன் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
180 வடலா காளிதாசு கோலம்ப்கர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
181 மாகிம் மகேசு சாவந்த் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
182 வோர்லி ஆதித்யா தாக்கரே சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
183 சிவாதி அஜய் சௌதாரி சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
184 பைகுல்லா மனோஜ் ஜம்சுத்கர் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
185 மலபார் மலை மங்கள் லோதா பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
186 மும்பாதேவி அமீன் படேல் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
187 கொலாபா ராகுல் நார்வேகர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
ராய்கட் 188 பன்வெல் பிரசாந்த் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
189 கர்ஜத் மகேந்திர தோர்வ் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
190 ஊரான் மகேஷ் பல்டி பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
191 பென் ரவிஷேத் பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
192 அலிபாக் மகேந்திர தல்வி சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
193 ஸ்ரீவர்தன் அதிதி தட்கரே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
194 மகத் பாரத்ஷேட் கோகவாலே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
புனே 195 ஜுன்னார் ஷரதாதா சோனாவனே சுயேச்சை (அரசியல்)
196 அம்பேகான் திலீப் வால்ஸ் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
197 கெத் அலந்தி பாபாஜி காலே சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
198 சிரூர் தியானேஷ்வர் கட்கே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
199 டான்ட் ராகுல் குல் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
200 இந்தாபூர் தத்தாத்ரே விதோபா பர்னே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
201 பாராமதி அஜித் பவார் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
202 புரந்தர் விஜய் ஷிவ்தாரே இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
203 போர் சங்கர் மண்டேகர் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
204 மாவல் சுனில் ஷெல்கே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
205 சின்ச்வாட் சங்கர் ஜக்தாப் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
206 பிம்பிரி (பஇ) அன்னா பன்சோட் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
207 போசாரி மகேஷ் லாண்டே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
208 வட்கான் செரி பாபுசாகேப் பதரே தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) மகா விகாசு அகாதி
209 சிவாஜிநகர் சித்தார்த் ஷிரோல் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி}
210 கோத்ருட் சந்திரகாந்த் பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
211 கடக்வாசலா பீம்ராவ் தப்கிர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
212 பார்வதி மாதுரி மிசல் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
213 ஹடப்சர் சேதன் துபே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
214 புனே கண்டோன்மென்ட் சுனில் காம்ப்ளே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
215 கசுபா பேத் கேமந்த் ரசானே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
அகமது நகர் 216 அகோலே (பகு) கிரண் லஹமேட் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
217 சங்கம்னேர் அமோல் கட்டல் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
218 சீரடி ராதாகிருஷ்ண விகே பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
219 கோபர்காவ் அசுதோஷ் காலே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
220 ஸ்ரீராம்பூர் (பஇ) ஹேமந்த் ஒகலே இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
221 நெவாசா விட்டல்ராவ் லாங்கே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
222 சேவ்காவ் மோனிகா ராஜலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
223 ராஹுரி சிவாஜி கார்டில் Nationaliபகு Congress Party (Sharadchandra Pawar) மகா விகாசு அகாதி
224 பார்னர் காசிநாத் தேதி தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
225 அகமதுநகர் நகரம் சங்க்ராம் ஜக்தாப் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
226 ஸ்ரீகோண்டா விக்ரம் பச்புதே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
227 கர்ஜத் ஜம்கேடு ரோஹித் பவார் தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) மகா விகாசு அகாதி
பீடு 228 ஜியோராய் (பஇ) விஜய்சிங் பண்டிட் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
229 மஜல்கான் பிரகாஷ்தாதா சோலங்கே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
230 பீட் சந்தீப் க்ஷிர்சாகர் தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) மகா விகாசு அகாதி
231 அசுதி சுரேசு தாசு பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
232 கைஜ் (பஇ) நமிதா முண்டாடா பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
233 பார்லி தனஞ்சய் முண்டே தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
லாத்தூர் 234 லத்தூர் ஊரகம் ரமேஷ் கரட் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
235 லத்தூர் நகரம் அமித் தேஷ்முக் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
236 அகமத்பூர் பாபாசாகேப் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
237 உட்கிர் (பஇ) சஞ்சய் பன்சோட் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
238 நீலாங்க சாம்பாஜி பாட்டீல் நீலங்கேகர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
239 அவுசா அபிமன்யு பவார் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
உஸ்மானாபாத் 240 உமர்கா (பஇ) பிரவின் சுவாமி சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
241 துல்ஜாபூர் ரணஜக்ஜித்சின்கா ​​பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
242 தாராஷிவ் கைலாசு பாட்டீல் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
243 பரந்தா தானாஜி சாவந்த் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
சோலாப்பூர் 244 கர்மலா நாராயண் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) மகா விகாசு அகாதி
245 மாதா அபிஜித் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) மகா விகாசு அகாதி
246 பார்சி திலீப் சோபால் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
247 மோகோல் (பஇ) ராஜு கரே தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) மகா விகாசு அகாதி
248 சோலாப்பூர் நகரம் வடக்கு விஜய் தேஷ்முக் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
249 சோலாப்பூர் நகரம் மத்தி தேவேந்திர ராஜேஷ் கோதே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
250 அக்கல்கோட் சச்சின் கல்யாண்செட்டி பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
251 சோலாப்பூர் தெற்கு சுபாசு தேசுமுக் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
252 பந்தலூர் சமாதான் ஆடடே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
253 சங்கோலா பாபாசாகேப் தேசுமுக் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
254 மல்ஷிராஸ் (பஇ) உத்தம் ஜங்கர் தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) மகா விகாசு அகாதி
சாத்தாரா 255 பால்டன் (பஇ) சச்சின் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
256 வை மக்ரந்த் ஜாதவ் - பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
257 கோரேகான் மகேஷ் ஷிண்டே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
258 மான் ஜெயக்குமார் கோர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
259 கரட் வடக்கு மனோஜ் கோர்படே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
260 கரட் தெற்கு அதுல் சுரேஷ் போசலே இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
261 பதான் சம்புராஜ் தேசாய் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
262 சத்ரா சிவேந்திர ராஜே போசலே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
இரத்தினகிரி 263 தபோலி யோகேஷ் கடம் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
264 குகாகர் பாஸ்கர் ஜாதவ் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மகா விகாசு அகாதி
265 சிப்ளூன் சேகர் நிகம் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
266 இரத்னகிரி உதய் சமந்த் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
267 ராஜபூர் கிரண் சமந்த் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
சிந்துதுர்க் 268 கன்காவ்லி நிதேஷ் ரானே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
269 கூடல் நிலேசு ரானே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
270 சாவந்த்வாடி தீபக் கேசர்கர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
கோல்ஹாப்பூர் 271 சந்த்காட் சிவாஜி பாட்டீல் சுயேச்சை
272 ராதாநகரி பிரகாஷ்ராவ் அபித்கர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
273 ககல் ஹசன் முஷ்ரிப் தேசியவாத காங்கிரசு கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
274 கோலாப்பூர் தெற்கு அமல் மகாதிக் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
275 கார்வீர் சந்திரதீப் நார்கே சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
276 கோலாப்பூர் வடக்கு ராஜேஷ் க்ஷிர்சாகர் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
277 ஷாஹுவாடி வினய் கோரே ஜன சூரஜ்ய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி
278 கட்கானாங்கிலே (பஇ) அசோக்ராவ் மானே ஜன சூரஜ்ய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி
279 இச்சல்கரஞ்சி ராகுல் பிரகாஷ் அவடே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
280 சிரோல் ராஜேந்திர பாட்டீல் யாத்ரவ்கர் சுயேச்சை தேசிய ஜனநாயகக் கூட்டணி
சாங்கிலி 281 மிராஜ் (பஇ) சுரேஷ் காடே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
282 சாங்லி சுதிர் காட்கில் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
283 இசுலாம்பூர் ஜெயந்த் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) மகா விகாசு அகாதி
284 சிராலா சத்யஜித் தேஷ்முக் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி
285 பலுசு-கடேகான் விசுவஜீத் கதம் இந்திய தேசிய காங்கிரசு மகா விகாசு அகாதி
286 கானாபூர் சுஹாஸ் பாபர் சிவ சேனா தேசிய ஜனநாயகக் கூட்டணி
287 தாஸ்கான்-காவதே மகான்கல் ரோஹித் பாட்டீல் தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) மகா விகாசு அகாதி
288 ஜாட் கோபிசந்த் பதல்கர் பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி

மேற்கோள்கள்

தொகு