அம்சியா பதாவி
அம்சியா பதாவி (Amshya Padavi) மகாராட்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மகாராட்டிரா சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினராக உள்ளார்.[1] அம்சியா 2014,2019ஆம் ஆண்டுகளில் அக்கல்குவா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். பின்னர் 2024 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 2,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அம்சியா பதாவி | |
---|---|
आमश्या पाडवी | |
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 நவம்பர் 2024 | |
முன்னையவர் | காக்தா சாண்டியா பதாவி |
மகாராட்டிர சட்ட மேலவை | |
பதவியில் சூலை 2022 – நவம்பர் 2024 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மும்பை |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | சிவ சேனா |
வகித்த பதவிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "सामान्य शिवसैनिक विधान परिषदेत पोहोचला, आमश्या पाडवींच्या समर्थकांनी केली आतीषबाजी".
- ↑ The Times of India (17 March 2024). "Shiv Sena (UBT) MLC Aamshya Padvi joins Shinde Sena". https://timesofindia.indiatimes.com/city/mumbai/shiv-sena-ubt-mlc-aamshya-padvi-joins-shinde-sena/articleshow/108566855.cms.
- ↑ "Two candidates each of Shiv Sena, NCP, and 4 of BJP win Maha Council polls". 20 June 2022. https://www.business-standard.com/article/politics/two-candidates-each-of-shiv-sena-ncp-and-4-of-bjp-win-maha-council-polls-122062001215_1.html.