பீடு மாவட்டம்

பீடு மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் பீடு என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. பரளி வைத்தியநாதர் கோயில் இம்மாவட்டத்தில் உள்ளது.

பீடு மாவட்டம்
बीड जिल्हा
பீடுமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்அவுரங்காபாத் கோட்ட்டம்
தலைமையகம்பீடு
பரப்பு10,693 km2 (4,129 sq mi)
மக்கட்தொகை3285962 (2015)
மக்கள்தொகை அடர்த்தி936/km2 (2,420/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை17.91%
வட்டங்கள்11
மக்களவைத்தொகுதிகள்பீடு மக்களவைத் தொகுதி Election Commission website)
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அமைவிடம் தொகு

ஆட்சிப் பிரிவுகள் தொகு

இந்த மாவட்டத்தை பதினோரு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை பீடு, தாரூர், அம்பாஜோகாய், பரளி - வைத்யநாத், கேஜ், ஆஷ்டி, கேவராய், மாஜல்காவ், பாடோதா, சிரூர், வட்வணி ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீடு_மாவட்டம்&oldid=3890687" இலிருந்து மீள்விக்கப்பட்டது