கலினா (சட்டமன்றத் தொகுதி)

கலினா (சட்டமன்றத் தொகுதி) (மராட்டிய மொழி: कलिना विधानसभा मतदारसंघ ) (தொகுதி எண் : 175) என்பது மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

விவரம் தொகு

கலினா மும்பை புறநகர் மாவட்டத்திலுள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 257,576 ஆகும். இதில் 144,501 பேர் ஆண்கள், 113,075 பேர் பெண்கள் ஆவர்.[2]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்  தொகு

தேர்தல் உறுப்பினர் கட்சி
2009 கிரிபாசங்கர் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
2014 சஞ்சய் பொட்னிஸ் சிவ சேனா

மேற்கோள்கள் தொகு

  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  2. "General Elections to State Legislative Assembly 2009" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 9 April 2011. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.