பசோரா சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பசோரா சட்டமன்றத் தொகுதி (Pachora Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1] இந்த தொகுதி சல்காவ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [2]

பசோரா சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 18
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ஜள்காவ் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜள்காவ் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
14th Maharashtra Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
கட்சி சிவ சேனா  
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 சுபாது பாது பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1967 எஸ்.பி.பாட்டீல்
1972 வாக் ஓங்கர் நாராயண் ஜனதா கட்சி
1978 கிருஷ்ணராவ் மகரு பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1980 கிருஷ்ணராவ் மகரு பாட்டீல்
1985 வாக் ஓங்கர் நாராயண் ஜனதா கட்சி
1990 கிருஷ்ணராவ் மகரு பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1995 வாக் ஓங்கர் நாராயண் ஜனதா கட்சி
1999 தாத்யாசாகேப் ஆர்.ஓ. பாட்டீல் சிவ சேனா
2004 தாத்யாசாகேப் ஆர்.ஓ. பாட்டீல்
2009 திலீப் வாக் தேசியவாத காங்கிரசு கட்சி
2014 கிசோர் அப்பா பாட்டீல் சிவ சேனா
2019 கிசோர் அப்பா பாட்டீல்[3]
2024 கிசோர் அப்பா பாட்டீல்[4][5][6]

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:பசோரா[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா கிசோர் அப்பா பாட்டீல் 97366 41.98
சிசே (உதா) வைசாலிதை நரேந்திரசிங் சூர்யவன்சி 58677 25.3
சுயேச்சை அமோல் பண்டிட்ராவ் சிண்டே 58071 25.04
நோட்டா நோட்டா 1911 0.82
வாக்கு வித்தியாசம் 38689
பதிவான வாக்குகள் 231916
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

2019 மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில், பச்சோரா தொகுதியில் சிவசேனா கட்சியின் வேட்பாளர் கிசோர் பாட்டீல் வெற்றி பெற்றார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 18 August 2015.
  3. "Pachora Assembly Election Results 2024". india today. பார்க்கப்பட்ட நாள் 2024-11-25.
  4. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S1318.htm
  5. "மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், 2014". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 7 மே 2023.
  6. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S1318.htm
  7. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-25.
  8. "Pachora Assembly Election Results 2024". india today. பார்க்கப்பட்ட நாள் 2024-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசோரா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4148922" இலிருந்து மீள்விக்கப்பட்டது