கிசோர் அப்பா பாட்டீல்

இந்திய அரசியல்வாதி

கிசோர் அப்பா பாட்டீல் (Kishor Appa Patil) இந்திய அரசியல்வாதியும், மகாராட்டிராவின் பச்சோரா சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினருமாவார்.[2][3]

கிசோர் அப்பா பாட்டீல்
किशोर पाटील
மகாராட்டிர சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிபச்சோரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 நவம்பர் 1970 (1970-11-01) (அகவை 53) [1]
அந்துருளி,
வட்டம் - பச்சோரா,
மாவட்டம் - ஜள்காவ்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிசிவ சேனா
As of 31 ஜனவரி, 2015

தொழில் மற்றும் அரசியல் வாழ்க்கை தொகு

கிசோர் பாட்டீல் காவல் துறையிலும், ஒரு விவசாயியாகவும் பணிபுரிந்தார். 31 வயதில், பச்சோரா நகரவைத் தொகுதியிலிருந்து பச்சோரா மாநகராட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 இல் பச்சோரா நகராட்சி மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜல்கான் மாவட்ட சிவசேனாக் கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. "Our Chairman". Archived from the original on 22 November 2015. பார்க்கப்பட்ட நாள் 5 September 2015.
  2. "Pachora Vidhan Sabha constituency result 20019".
  3. "Sitting and previous MLAs from Pachora Assembly Constituency".
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-11-22. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
  5. https://fdtbio.online/adv-abhay-sharad-patil-writes-an-open-letter-to-shivsena-mla-kishor-patil-says-%e0%a4%86%e0%a4%aa%e0%a5%8d%e0%a4%aa%e0%a4%be-%e0%a4%aa%e0%a4%b0%e0%a4%a4-%e0%a4%af%e0%a4%be/[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசோர்_அப்பா_பாட்டீல்&oldid=3725661" இலிருந்து மீள்விக்கப்பட்டது