ஜள்காவ் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்)
ஜள்காவ் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]
உட்பட்ட பகுதிகள்
தொகுஇது மகாராட்டிர சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகு- பதினாறாவது மக்களவை (2014-2019) : ஏ. டி. நானா பாட்டீல் (பாரதிய ஜனதா கட்சி)[2]