சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)

சிவ சேனா (பாலசாகேப் தாக்கரே) (Shiv Sena (Uddhav Balasaheb Thackeray)[9][10][11] சமயச்சார்பற்ற, இந்துத்துவா கொள்கை கொண்ட மகாராஷ்டிரா தேசியவாதத்தை ஆதரிக்கும் கட்சி ஆகும்.[12][2]

சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
சுருக்கக்குறிSS (UBT)
தலைவர்உத்தவ் தாக்கரே
நிறுவனர்உத்தவ் தாக்கரே
பொதுச் செயலாளர்ஆதித்யா தாக்கரே
நாடாளுமன்ற குழுத்தலைவர்சஞ்சய் ராவுத்
மக்களவைத் தலைவர்விநாயக் பாவுராவ்
மாநிலங்களவைத் தலைவர்சஞ்சய் ராவுத்
தொடக்கம்10 அக்டோபர் 2022 (2 ஆண்டுகள் முன்னர்) (2022-10-10)
தலைமையகம்சிவசேனா பவன், தாதர், மும்பை, மகாராஷ்டிரா[1]
கொள்கைஇந்துத்துவம்[2]தேசியவாதம்[3]மராத்தி தேசியவாதம்[4][5]கூட்டு தேசியவாதம்[2]
அரசியல் நிலைப்பாடுநடு-வலது அரசியல்[6][7]
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிமஹா விகாஸ் அகாடி (மகாராஷ்டிராவில்) & இந்தியா கூட்டணி (தேசிய அளவில்)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
9 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
2 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மகாராஷ்டிர சட்டமன்றம்)
16 / 288
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மகாராஷ்டிர சட்ட மேலவை)
6 / 78
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
Shiv Sena (Uddhav Balasaheb Thackeray) flag.svg
இந்தியா அரசியல்

சிவ சேனா கட்சியில் ஏற்பட்ட பிளவால், ஏக்நாத் சிண்டே தலைமையில் பெரும்பால சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாலாசாகேபஞ்சி சிவ சேனா கட்சி நிறுவப்பட்டது. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் 2022ம் ஆண்டில் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) கட்சி நிறுவப்பட்டது.[13] உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனா கட்சி சின்னமாக டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.

தலைவர்கள்

தொகு
கட்சியின் முக்கியத் தலைவர்கள்
வ. எண் பெயர் படம் பதவி
1 உத்தவ் தாக்கரே   நிறுவனர் & தேசியத் தலைவர்
2 விநாயக் பாவுராவ் தலைவர், மக்களவை
3 சஞ்சய் ராவுத்   தலைவர், மாநிலங்களவை
4 அஜய் செளத்திரி தலைவர், மகாராஷ்டிரா சட்டமன்றம்
6 ஆதித்யா தாக்கரே   கட்சியின் பொதுச் செயலாளர்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Uddhav arrives at Sena Bhawan for meeting". 20 February 2023. Archived from the original on 11 April 2023. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023.
  2. 2.0 2.1 2.2 Jore, Dharmendra (9 June 2022). "Uddhav Thackeray defines Shiv Sena's 'secular' Hindutva, challenges BJP to protect Kashmiri Pandits". mid-day.com (in ஆங்கிலம்). Archived from the original on 11 October 2022. பார்க்கப்பட்ட நாள் 11 October 2022.
  3. "Shiv Sena :: Founded on 19 June 1966 by Hinduhrudaysamrat Shri Balasaheb Thackrey, a nationalist political party in India". Library of Congress. Archived from the original on 12 December 2022. பார்க்கப்பட்ட நாள் 13 December 2022.
  4. "Shiv Sena will continue to fight for Marathi manoos, Hindutva: Uddhav Thackeray". Archived from the original on 24 February 2023. பார்க்கப்பட்ட நாள் 24 February 2023.
  5. "Marathi manoos again for Uddhav Sena". Archived from the original on 26 February 2023. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
  6. Phadke, Manasi (24 July 2020). "The 'softening' of Shiv Sena – belligerent under Bal Thackeray to more liberal under Uddhav". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 15 October 2022. பார்க்கப்பட்ட நாள் 15 October 2022.
  7. "Uddhav's Shiv Sena: Caught Between the Old and the New". 29 November 2020. Archived from the original on 29 September 2022. பார்க்கப்பட்ட நாள் 16 October 2022.
  8. "Former Maharashtra CM Uddhav Thackeray back as editor of Saamna". Archived from the original on 25 February 2023. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023.
  9. Dey, Debalina, ed. (October 10, 2022). "Team Eknath Shinde Now 'Balasahebanchi Shiv Sena', 'Mashaal' Poll Symbol for Uddhav Camp". News18. Delhi, India. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் November 30, 2022.
  10. "Thackeray-led Sena gets 'mashaal' as election symbol; Shinde camp asked to give fresh list". Archived from the original on 24 October 2022. பார்க்கப்பட்ட நாள் 10 October 2022.
  11. शिंदे-उद्धव गुटों को नए नाम अलॉट, निशान एक को: एकनाथ को गदा देने से Ec का इनकार; ठाकरे को मशाल सिंबल मिला [Shinde-Uddhav factions allotted new names, mark one: EC refuses to give mace to Eknath; Thackeray gets torch symbol]. Dainik Bhaskar (in இந்தி). Mumbai. 10 October 2022. Archived from the original on 31 October 2022. பார்க்கப்பட்ட நாள் 10 October 2022.
  12. "Shiv Sena will continue to fight for Marathi manoos, Hindutva: Uddhav Thackeray". Archived from the original on 24 February 2023. பார்க்கப்பட்ட நாள் 24 February 2023.
  13. शिंदे-उद्धव गुटों को नए नाम अलॉट, निशान एक को: एकनाथ को गदा देने से Ec का इनकार; ठाकरे को मशाल सिंबल मिला [Shinde-Uddhav factions allotted new names, mark one: EC refuses to give mace to Eknath; Thackeray gets torch symbol]. Dainik Bhaskar (in இந்தி). Mumbai. 10 October 2022. Archived from the original on 31 October 2022. பார்க்கப்பட்ட நாள் 10 October 2022.