தாதர்

இந்தியாவின் மகாராஷ்டிராவின் மும்பை நகரத்தில் அக்கம்

தாதர் (Dadar) என்பது மகாராட்டிரா மாநிலத்தின் தெற்கு மும்பை பகுதியில் முதன்முதலாக திட்டமிடப்பட்ட பகுதியாகும். இது ஒரு அடர்த்தியான குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் நிறைந்த சுற்றுப்புறமாகும். மேலும், இது உள்ளூர் மற்றும் தேசிய இணைப்புகளைக் கொண்ட ஒரு முக்கிய தொடர்வண்டி மற்றும் பேருந்து சேவை மையமாகும்.[2] தாதர் மராத்தி கலாச்சாரத்தின் ஒரு மையமாகவும் உள்ளது. இது படிப்படியாக பூர்வீக கிழக்கு இந்திய மொழியை மும்பையில் மாற்றியது.

தாதர்
அண்மைப்பகுதி
கபூத்தர் கானா, தாதர் ( மேற்கு )
கபூத்தர் கானா, தாதர் ( மேற்கு )
தாதர் is located in Mumbai
தாதர்
தாதர்
ஆள்கூறுகள்: 19°01′16″N 72°50′28″E / 19.021°N 72.841°E / 19.021; 72.841
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை நகரம்
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்மராத்தி
 • உள்ளூர்மராத்தி
மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்400014, 400025, 400028[1]
தொலைபேசி குறியீடு022
நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிதென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிமாகிம்
வடாலா

வரலாறு தொகு

 
பி.ஆர்.அம்பேத்கரின் மகாபரிநிர்வானா நாளில், (திசம்பர் 6, 2017) மக்கள் தாதரிலுள்ள அவருடைய நினைவில்லமான இராசகிருகாவிற்கு வருகை தருகிறார்கள்

தாதர் அதன் தொடர்வண்டி பாதைகள் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.[3]

மும்பை புறநகர் ரயில் வலைப்பின்னலின் மேற்கு மற்றும் மத்திய பாதைகளில் தாதர் ஒரு முக்கிய தொடர்வண்டி முனையமாகும் . மத்திய மற்றும் மேற்கு இரு வழித்தடங்களுக்கும் ஒரே பொதுவான தொடர்வண்டிநிலையமாக இருப்பதால், புறநகர் தொடர்வண்டி நிலையம் வழியாக பயணிக்கும் பல பயணிகளுக்கு இது ஒரு போக்குவரத்து இடமாக அமைகிறது.

குறிப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தாதர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதர்&oldid=3811728" இருந்து மீள்விக்கப்பட்டது