மும்பை மாவட்டம்
மும்பை நகர மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இது கொங்கண் கோட்டத்துக்கு உட்பட்டது.
அமைவிடம்தொகு
ஆட்சிப் பிரிவுகள்தொகு
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- தாராவி சட்டமன்றத் தொகுதி
- சாயன் கோளிவாடா சட்டமன்றத் தொகுதி (சியோன் கோலிவாடா)
- வடாளா சட்டமன்றத் தொகுதி
- மாஹிம் சட்டமன்றத் தொகுதி
- வர்ளி சட்டமன்றத் தொகுதி
- சிவடி சட்டமன்றத் தொகுதி
- பாய்களா சட்டமன்றத் தொகுதி
- மலபார் மலை சட்டமன்றத் தொகுதி
- மும்பாதேவி சட்டமன்றத் தொகுதி
- குலாபா சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[1]