தாராவி சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தாராவி சட்டமன்றத் தொகுதி (Dharavi Assembly constituency) என்பது மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள மகாராட்டிராச் சட்டமன்ற பத்துத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

தாராவி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 178
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை நகர்
மக்களவைத் தொகுதிதென்மத்திய மும்பை
நிறுவப்பட்டது1978
மொத்த வாக்காளர்கள்2,60,747(2024)
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஜோதி கெய்க்வாட்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கண்ணோட்டம்

தொகு

தாராவி (178) என்பது மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] 2009ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 268,779 ஆகும். இதில் ஆண்கள் 152,013, பெண்கள் 116,766 ஆவர். வாக்காளர்களில் 113,732 சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.[3]

இது மும்பை தெற்கு மத்திய மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன், மும்பை நகர மாவட்டத்தைச் சேர்ந்த சியோன் கோலிவாடா, வடாலா, மாகிம் மற்றும் மும்பை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செம்பூர் மற்றும் அனுசக்தி நகர் ஆகிய தொகுதிகளும் அடங்கும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1978 சத்யேந்திரா மோர்  இபொக (மார்க்சிஸ்ட்)  
1980 பிரேமானந்த் அவலே  காங்கிரசு  
1985 ஏக்நாத் கெயிக்வாட்  காங்கிரசு  
1990
1995 பாபுராவ் மானே  சிவ சேனா  
1999 ஏக்நாத் கெய்க்வாட்  காங்கிரசு  
2004 வர்சா கெய்க்வாட்
2009
2014
2019
2024 ஜோதி கெய்க்வாட்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: தாராவி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜோதி கெய்க்வாட் 70727 53.87
சிவ சேனா இராஜேஷ் சிவ்தாசு காந்த்ரே 47268 36
பசக மனோஜ் கேதாரி ரைபேஜ் 6196 4.72
நோட்டா நோட்டா 1747 1.33
வாக்கு வித்தியாசம் 23459 17.86
பதிவான வாக்குகள் 131304
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
2019 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: தாராவி[5][6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வர்சா கெய்க்வாட் 53,954 45.31
சிவ சேனா ஆசிசு வசந்த் மோர் 42,130 35.58
அமிஇமு மனோஜ் சன்சாரே 13,099 11.00
மநசே கவாடே சந்தீப் விநாயக் 4,062 3.41
பசக அனிதா தீபக் கௌதம் 1,870 1.57
வாக்கு வித்தியாசம் 11,824 10.09
பதிவான வாக்குகள் 1,19,092 47.59
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
2014 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: தாராவி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வர்சா கெய்க்வாட் 47,718 40.38 -9.37
சிவ சேனா பாபுராவ் மானே 32,390 27.41 -13.13
பா.ஜ.க திவ்யா தோலே 20,763 17.57 N/A
சுயேச்சை அனுமந்தா எஸ் நந்தேபள்ளி 5,333 4.51
பசக சந்தீப் தத்து கட்கே 3,143 2.66
வாக்கு வித்தியாசம் 15,328 12.97 +3.76
பதிவான வாக்குகள் 1,18,160 49.42
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -9.37
2009 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: தாராவி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வர்சா கெய்க்வாட் 52,492 49.75
சிவ சேனா மனோகர் ராய்பாகே 42,782 40.54
பசக விஷ்ணு கெய்க்வாட் 7,269 6.89
சுயேச்சை தௌலத்ரம் புஜிங்ராவ் கவ்லே 1,720 1.63
வாக்கு வித்தியாசம் 9,710 9.21
பதிவான வாக்குகள் 1,05,523 39.26
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
2004 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: தாராவி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வர்சா கெய்க்வாட் 64,981
சிவ சேனா சினேகல் ஜாதவ் 49,151
வாக்கு வித்தியாசம் 15,830
பதிவான வாக்குகள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 267.
  3. "General Elections to State Legislative Assembly 2009" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 9 April 2011. பார்க்கப்பட்ட நாள் 11 November 2010.
  4. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/ConstituencywiseS13178.htm
  5. "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  6. "Dharavi (SC) Election Result 2019: Dharavi (SC) Assembly Election 2019 Results | Dharavi (SC) Vidhan Sabha MLA Result".
  7. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  8. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.