செம்பூர்

செம்பூர் (Chembur) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் மற்றும் பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 5-இல், வார்டு எண் M மேற்கில் உள்ளது.[2][3] இது தென்மத்திய மும்பை மக்களவை தொகுதிக்கும் மற்றும் செம்பூர் & அணுசக்தி நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்டதாகும். செம்பூர் அருகில் குர்லா பகுதி அமைந்துள்ளது.

செம்பூர்
மும்பை புறநகர்
செம்பூர் is located in Mumbai
செம்பூர்
செம்பூர்
மும்பை மாநகரத்தில் செம்பூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°03′04″N 72°53′38″E / 19.051°N 72.894°E / 19.051; 72.894
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர் மாவட்டம்
நகரம்மும்பை
மண்டலம்5
வார்டுM மேற்கு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி (BMC)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400071, 400074 and 400089[1]
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH 03
மக்களவை தொகுதிதென்மத்திய மும்பை
சட்டமன்ற தொகுதிகள்செம்பூர் & அணுசக்தி நகர்
1893 வரைபடத்தில் டிராம்பே தீவின் வடமேற்கில் செம்பூர்

மேற்கோள்கள்தொகு

  1. "Pin code: Chembur, Mumbai". indiapincodes.net. 10 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "MCGM Councillors list". 2018-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-23 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Page Not Found". eciresults.nic.in. 2014-12-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-23 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
செம்பூர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பூர்&oldid=3584476" இருந்து மீள்விக்கப்பட்டது