மாகிம்

மும்பை நகரில் உள்ள நகர்ப்புற பகுதி

மாகிம் மும்பையின் நகர்ப்பகுதிகளில் ஒன்று. இங்கு மும்பை புறநகர் இரயில்வேயில் மாகிம் இரயில் நிலையம் அமைந்துள்ளது. மாகிம் மும்பையின் இதயமாகக் கருதப்படுகிறது.

மாகிம்
Neighbourhood
Mahim Bay
Mahim Bay
மாகிம் is located in Mumbai
மாகிம்
மாகிம்
மாகிம் is located in மகாராட்டிரம்
மாகிம்
மாகிம்
மாகிம் is located in இந்தியா
மாகிம்
மாகிம்
ஆள்கூறுகள்: 19°02′06″N 72°50′24″E / 19.035°N 72.84°E / 19.035; 72.84
நாடுஇந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
பெருநகர்மும்பை
இனங்கள்மாகிம்கார்
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

வரலாறு தொகு

மாகிம் என்னும் பெயர் மாகிக்காவதி என்னும் சமற்கிருதப் பெயரில் இருந்து உருவானது. இவ்வூர் மாகிமாவதி, மைச்சிம், மெச்சாம்பு என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டது.[1]

முதலில் மும்பையை உருவாக்கிய ஏழு தீவுகளுள் இதுவும் ஒன்று.

புவியியல் தொகு

தாராவி, தாதர், பாந்த்ரா ஆகிய பகுதிகள் வடக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. D'Cunha, Jose Gerson (1900). "IV The Portuguese Period". The Origins of Bombay (3 ). Bombay: Asian Educational Services. பக். 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0815-1. https://books.google.com/books?id=miD5YO05jpUC&dq=the+origins+of+bombay. பார்த்த நாள்: 2009-01-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகிம்&oldid=3811716" இலிருந்து மீள்விக்கப்பட்டது