ஆதித்யா தாக்கரே
இந்திய அரசியல்வாதி
ஆதித்யா தாக்கரே (aditya thackeray) இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்[1][2][3][4]. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களின் மகன் ஆவார் [5] . பால் தாக்கரே அவர்களின் பேரன் ஆவார் [6] . 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சிவ சேனா கட்சி சார்பாக வோர்லி தொகுதியில் இருந்து சட்டமன்ற மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[7] [8][9] .இவர் தனது பள்ளி படிப்பை பம்பாய் ஸ்காட்டிஷ் பள்ளி படித்தார் . மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் . கே. சி.சட்ட கல்லூரியில் தனது சட்ட மேற்படிப்பை படித்தார்[10] 2010 ஆம் ஆண்டு சிவ சேனா கட்சியின் துணை பிரிவான யுவ சேனா வின் தலைவர் ஆனார்[11][12] 2018 ஆம் ஆண்டில் இருந்து சிவ சேனா கட்சியின் முக்கிய தலைவர் ஆனார் [13] [14][15]
ஆதித்யா தாக்கரே | |
---|---|
![]() | |
யுவ சேனா | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 17 அக்டோபர் 2010 | |
வோர்லி சட்ட மன்ற தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 24 October 2019 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 13 சூன் 1990 மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா ![]() |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | சிவ சேனா |
இருப்பிடம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பம்பாய் ஸ்காட்டிஷ் பள்ளி, செயின்ட் சேவியர் கல்லூரி( பி.ஏ. வரலாறு), கே. சி.சட்ட கல்லூரி(எல்.எல்.பி) |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Young Soch Wins: Posters celebrating Aaditya Thackeray's electoral victory appear in Prabhadevi". The Hindu. பார்த்த நாள் 26 OCTOBER 2019 .
- ↑ "BJP, Shiv Sena vie for Maharashtra Chief Minister post". The Hindu. பார்த்த நாள் 25 OCTOBER 2019 .
- ↑ "மஹாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கும் பாஜக கூட்டணி..! -முதல்வராகிறார் ஆதித்யா தாக்கரே? – பாஜக வின் பலே திட்டம்..!". தினமணி. பார்த்த நாள் 24.10.2019.
- ↑ "முதலமைச்சர் பதவி..! மஹாராஷ்டிராவில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் சிவசேனா". tamil.news18.com. பார்த்த நாள் 24.10.2019.
- ↑ Prashant K. Nanda, தொகுப்பாசிரியர் (Oct 24, 2019). Aditya Thackeray: The changing face of Shiv Sena politics. livemint.com. https://www.livemint.com/elections/assembly-elections/aditya-thackeray-the-changing-face-of-shiv-sena-politics-11571897220737.html.
- ↑ "Biography of Aaditya Thackeray". in.com. மூல முகவரியிலிருந்து 29 September 2014 அன்று பரணிடப்பட்டது.
- ↑ PTI, தொகுப்பாசிரியர் (Oct 24, 2019). Aaditya Thackeray wins in Worli, defeats NCP nominee by over 70000 votes. The Economic Times. https://m.economictimes.com/news/elections/assembly-elections/maharashtra/aaditya-thackeray-wins-in-worli-defeats-ncp-nominee-by-over-70000-votes/articleshow/71740534.cms.
- ↑ HT Correspondent, தொகுப்பாசிரியர் (Oct 24, 2019). Maharashtra assembly election 2019: Shiv Sena’s Aaditya Thackeray wins from Worli on debut. /www.hindustantimes.com. https://m.hindustantimes.com/assembly-elections/maharashtra-assembly-election-2019-shiv-sena-s-aaditya-thackeray-wins-from-worli-on-debut/story-BsV1Vvt5Xe6n61V0MrUNWI.html.
- ↑ "முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட ஆதித்ய தாக்கரே 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி". மாலைமலர். பார்த்த நாள் அக்டோபர் 24, 2019 16:38 IST.
- ↑ Oct 4, Sujit Mahamulkar | TNN | Updated:. "Aaditya Thackeray net worth: 29-year-old Aaditya Thackeray has assets worth Rs 16.05 crore | Mumbai News - Times of India" (en). மூல முகவரியிலிருந்து 6 October 2019 அன்று பரணிடப்பட்டது.
- ↑ TN RAGHUNATHA, தொகுப்பாசிரியர் (01 October 2019). Sena’s Aditya Thackeray eyes CM / Deputy post. www.dailypioneer.com. https://www.dailypioneer.com/2019/india/sena---s-aditya-thackeray-eyes-cm---deputy-post.html.
- ↑ "Aaditya Thackeray appointed MDFA president". https://www.indiatoday.in/pti-feed/story/aaditya-thackeray-appointed-mdfa-president-998202-2017-07-14.
- ↑ "आदित्य ठाकरेंची शिवसेनेच्या नेतेपदी वर्णी". https://www.loksatta.com/mumbai-news/aditya-thackeray-appointed-as-shiv-sena-leader-manohar-joshi-sudhi-joshi-remain-same-1620595/.
- ↑ Burke, Jason (19 October 2010). "Mumbai University drops Rohinton Mistry novel after extremists complain". மூல முகவரியிலிருந்து 10 October 2016 அன்று பரணிடப்பட்டது.
- ↑ Burke, Jason (27 November 2014). "Aditya Thackeray: 24-year-old scion of India's controversial political dynasty". மூல முகவரியிலிருந்து 9 October 2016 அன்று பரணிடப்பட்டது.