அமல்னேர் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அமல்னேர் சட்டமன்றத் தொகுதி (Amalner Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி சல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]இது சல்கான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும், மேலும் இந்த மாவட்டத்தில், சல்கான் நகரம், சல்கான் கிராமப்புறம், எரண்டோல், சாலிசுகான் மற்றும் பச்சோரா ஆகிய தொகுதிகளும் உள்ளடங்கும்.

அமல்னேர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 15
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ஜள்காவ் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜள்காவ் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அனில் பைதாஸ் பாட்டீல்
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
ஆண்டு வேட்பாளர் கட்சி
1951 பாட்டீல் நம்தேயோ யாதவ்  இதேகா  
1962 ஷாஜஹான்கான் ஜலம்கான் தத்வி  இதேகா  
1967 கே.எம்.பாட்டீல்  இதேகா  
1972 ஜகத்ராவ் வியங்கத்ராவ் பவார்  இதேகா  
1978 குலாப்ராவ் வாமன்ராவ் பாட்டீல்  ஜனதா கட்சி  
1980 குலாப்ராவ் வாமன்ராவ் பாட்டீல்  ஜனதா கட்சி  
1985 அம்ருத்ராவ் வாமன்ராவ் பாட்டீல்  இதேகா  
1990 குலாப்ராவ் வாமன்ராவ் பாட்டீல் ஜனதா தல்
1995 அபாசாகேப் டாக்டர் பி எஸ் பாட்டீல்  பா.ஜ.க  
1999 அபாசாகேப் டாக்டர் பி எஸ் பாட்டீல்  பா.ஜ.க  
2004 அபாசாகேப் டாக்டர் பி எஸ் பாட்டீல்  பா.ஜ.க  
2009 க்ருசிபூசன் சாகேப்ராவ் தோண்டு பாட்டீல்  சுயேச்சை  
2014 சிரிசு கிராலால் சௌதாரி  சுயேச்சை  
2019 அனில் பய்தாசு பாட்டீல்  தேகாக  
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2019: அமல்னேர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக அனில் பைதாஸ் பாட்டீல் 93757 50.71%
பா.ஜ.க சிரிசு தாதா கிராலால் சௌதாரி
வாக்கு வித்தியாசம் 85163 46.06%
பதிவான வாக்குகள் 184906
தேகாக கைப்பற்றியது மாற்றம்

[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 6 September 2010.
  2. "Amalner Assembly Constituency Election Result". resultsuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-23.