உம்ரெட் சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
உம்ரெட் சட்டமன்றத் தொகுதி (Umred Assembly constituency), நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மகாராட்டிர சட்டசபையின் பன்னிரண்டு தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
இது நாக்பூர் மாவட்டத்தின் ராம்டேக் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | சதாசிவ் தர்னேகர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | எசு. பி. தியோடேல் | ||
1972 | ஏ. எல். வாக்மரே | ||
1978 | புருசோத்தம் தகடே | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1980 | பௌசாகேப் முலாக் | ||
1985 | சரவன் பரதே | இந்திய காங்கிரஸ் (சோசலிசுட்) | |
1990 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
1995 | |||
1999 | வசந்தராவ் இட்கெல்வார் | சுயேச்சை | |
2004 | இராஜேந்திர முலாக் | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | சுதிர் பார்வே | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | இராஜு பர்வே | இந்திய தேசிய காங்கிரசு |
மேலும் பார்க்கவும்
தொகுராஜு தேவ்நாத் பர்வே(எம்எல்ஏ)2019 .தேசிய காங்கிரஸ் கட்சி
- உம்ரெட்
மேற்கோள்கள்
தொகு- ↑ https://in.opencampaign.com/assembly-constituencies/maharashtra/51/umred
- ↑ "Umred Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.