சிர்பூர் சட்டமன்றத் தொகுதி (மகாராட்டிரம்)
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சிர்பூர் சட்டமன்றத் தொகுதி (Shirpur Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி துளே மாவட்டத்தில் அமைந்துள்ளது, தற்போது இது பழங்குடியின வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1] இத்தொகுதியானது நந்துர்பார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஓன்றாகும். அவை துளே மாவட்டத்தில் உள்ள சாக்ரி, நந்துர்பர் மாவட்டத்தில் உள்ள அக்கல்குவா, நவாபூர், மற்றும் சகாடா ஆகியனவாகும்.
சிர்பூர் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 9 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நந்துர்பார் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | நந்துர்பார் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பா.ஜ.க |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 6 September 2010.