நந்துர்பார் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்)

நந்துர்பார் மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1][2]

சட்டசபைத் தொகுதிகள்தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]

மேலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவை நந்துர்பார் மாவட்டத்தில் உள்ளன.[2]

பாராளுமன்ற உறுப்பினர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. (ஆங்கிலத்தில்) (மராட்டியில்) மகாராஷ்டிராவின் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் ஆணையர்
  2. 2.0 2.1 2.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்
  3. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை