ஹினா காவித்

இந்திய அரசியல்வாதி

ஹினா விஜய்குமார் காவித், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1987-ஆம் ஆண்டின் ஜூன் 28-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, நந்துர்பார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹினா_காவித்&oldid=3573792" இலிருந்து மீள்விக்கப்பட்டது