ராய்கட் மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்

ராய்கட் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் அலிபாக் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.

ராய்கட் மாவட்டம்
रायगड जिल्हा
ராய்கட்மாவட்டத்தின் இடஅமைவு மகாராட்டிரா
மாநிலம்மகாராட்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்கொங்கண் கோட்டம்
தலைமையகம்அலிபாக்
பரப்பு7,152 km2 (2,761 sq mi)
மக்கட்தொகை26,34,200 (2011)
மக்கள்தொகை அடர்த்தி368/km2 (950/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை36.91% பகத், பாட்டீல், நாய்க், தாக்கூர், மாத்ரி சமூகங்கள்
படிப்பறிவு83.89%
பாலின விகிதம்1000 ஆண்களுக்கு 955 பெண்கள்
வட்டங்கள்15
மக்களவைத்தொகுதிகள்1
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 4 மற்றும் 17
சராசரி ஆண்டு மழைபொழிவு3884 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அமைவிடம்

தொகு

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

இதை 15 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] அவைகள்:

  1. பன்வேல் தாலுகா
  2. பென் தாலுகா
  3. போலாத்பூர் தாலுகா
  4. மகசாலா தாலுகா
  5. மகத் தாலுகா
  6. மன்காவ் தாலுகா
  7. முருத் தாலுகா
  8. ரோகா தாலுகா
  9. ஸ்ரீவர்தன் தாலுகா

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொண்ட தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 26,34,200 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 1,344,345 மற்றும் பெண்கள் 1,289,855 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 959 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 11.42% ஆகும். சராசரி எழுத்தறிவு 83.14% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 1,34,952 மற்றும் 3,05,125 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 85.01%, இசுலாமியர்கள் 8.64%, பௌத்தர்கள் 4.62%), சமணர்கள் 0.47%, கிறித்துவர்கள் 0.66% மற்றும் பிறர் 0.49% ஆக உள்ளனர்.[3][4][5]

போக்குவரத்து

தொகு

சான்றுகள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
  2. Tahasil Offices of RAIGAD DISTRICT
  3. Raigarh District Population, Caste, Religion Data (Maharashtra) - Census 201
  4. Raigarh District : Population 2011
  5. Raigarh District Map & Population census 2011

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்கட்_மாவட்டம்&oldid=3890797" இலிருந்து மீள்விக்கப்பட்டது