கொங்கண் கோட்டம்
கொங்கண் மண்டலம் (Konkan division) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ஆறு நிர்வாக மண்டலங்களில் ஒன்றாகும். இது அர்புக் கடற்கரை பகுதியை ஒட்டிய கொங்கண் மண்டலத்தின் வடக்குப் பகுதி மற்றும் நடுப்பகுதிகளைக் கொண்டது. கொங்கண் கோட்டத்தில் பால்கர் மாவட்டம், தானே மாவட்டம், மும்பை புறநகர் மாவட்டம், |மும்பை மாவட்டம், ராய்கட் மாவட்டம், இரத்தினகிரி மாவட்டம் மற்றும் சிந்துதுர்க் மாவட்டம் என 7 வருவாய் மாவட்டங்களைக் கொண்டது.[1][2]
கொங்கண் மண்டலம் | |
---|---|
மகாராட்டிரா மாநிலத்தில் கொங்கண் மண்டலத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°57′53″N 72°49′33″E / 18.96472°N 72.82583°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டங்கள் | |
பரப்பளவு | |
• Total | 30,728 km2 (11,864 sq mi) |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "C-1 population by religious community - 2011". The இந்திய அரசு. 2011. பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.
- ↑ "Palghar becomes Maharashtra's 36th district". மிட் டே. 1 August 2014. http://www.mid-day.com/articles/palghar-becomes-maharashtra-36th-district/15497159.